டைம்ஸ் நவ்
தோற்றம்
| டைம்ஸ் நவ் | |
|---|---|
| ஒளிபரப்பு தொடக்கம் | 23 ஜனவரி 2006 |
| உரிமையாளர் | Bennett, Coleman & Co. Ltd. |
| பட வடிவம் | 4:3 (576i, SDTV) |
| கொள்கைக்குரல் | "Always with the news". |
| நாடு | இந்தியா |
| மொழி | ஆங்கிலம் |
| ஒளிபரப்பாகும் நாடுகள் | இந்தியா |
| தலைமையகம் | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
| துணை அலைவரிசை(கள்) | இடி நௌவ் ஜூம் மூவீஸ் நௌவ் |
| வலைத்தளம் | www |
| கிடைக்ககூடிய தன்மை | |
| செயற்கைக்கோள் | |
| ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) | அலைவரிசை 300 |
| பிக் டிவி (இந்தியா) | அலைவரிசை 453 |
| டிஷ் நெட்வொர்க் (ஐக்கிய அமெரிக்கா) | அலைவரிசை 652 |
| டிஷ் டிவி (இந்தியா) | அலைவரிசை 606 |
| டாடா ஸ்கை (இந்தியா) | அலைவரிசை 534 |
| IPTV | |
| மியோ டிவி (சிங்கப்பூர்) | அலைவரிசை 48 |
டைம்ஸ் நௌவ் மும்பையில் அமைந்துள்ள 24 மணிநேர ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சியாகும். இது தெற்காசிய பிராந்தியத்தில் முதன்மையாக ஒளிபரப்புகிறது. இத் தொலைக்காட்சி 2006 ஆம் ஆண்டு பென்னெட், கோல்மன் & கோ.லிமிடெட்., தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் வெளியீட்டாளர்கள் மற்றும் ராய்ட்டர்ஸ் ஆகியோரின் கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டது. அர்னா கோசுவாமி தலைமை செய்தி ஆசிரியர் ஆவார். சுனில் லல்லா தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Daya Kishan Thussu (9 January 2008). News as Entertainment: The Rise of Global Infotainment. SAGE Publications. pp. 100–. ISBN 978-1-84787-506-8. Archived from the original on 26 March 2023. Retrieved 15 January 2018.
- ↑ Chandran, Bipin (14 June 2013). "Reuters to pay $19 mn for 26% in Times Now". Bipin Chandran (Business Standard) இம் மூலத்தில் இருந்து 15 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180115185337/http://www.business-standard.com/article/companies/reuters-to-pay-19-mn-for-26-in-times-now-106022101005_1.html.
- ↑ Maheshwari, Pradyuman (6 February 2016). "Can any English news channel beat the just turned 10 Times Now?". Pradyuman Maheshwari (The Hindu) இம் மூலத்தில் இருந்து 6 February 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160206041231/http://www.thehindu.com/news/cities/mumbai/entertainment/can-any-english-news-channel-beat-the-just-turned-10-times-now/article8201261.ece.