துடைப்ப முயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
துடைப்ப முயல்[1]
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: லகோமோர்பா
குடும்பம்: லெபோரிடே
பேரினம்: முயல்
துணைப்பேரினம்: Eulagos
இனம்: L. castroviejoi
இருசொற் பெயரீடு
Lepus castroviejoi
பலசியோஸ், 1976

துடைப்ப முயல் (ஆங்கிலப்பெயர்: Broom hare, உயிரியல் பெயர்: Lepus castroviejoi) என்பது வடக்கு ஸ்பெயினில் காணப்படும் ஒரு வகை முயல் ஆகும். இது வடக்கு ஸ்பெயினின் செரா டோஸ் அங்கரேஸ் மற்றும் செரா டி பெனா லப்ரா பகுதிகளுக்கு இடைப்பட்ட கன்டப்ரியன் மலைகளில் மட்டுமே காணப்படுகிறது. இப்பகுதி கிழக்கிலிருந்து மேற்காக 230 km (140 mi) நீளமும் மற்றும் வடக்கிலிருந்து தெற்காக 25–40 km (16–25 mi) நீளமும் உள்ளது. இது மலைப் பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து 2,000 m (6,600 அடி) உயரம் வரை காணப்படுகின்றது. எனினும் குளிர்காலத்தில் குளிர்ந்த வெப்ப நிலை மற்றும் பனியை தவிர்ப்பதற்காக மலைப்பகுதியிலிருந்து கீழே இறங்குகிறது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துடைப்ப_முயல்&oldid=3131567" இலிருந்து மீள்விக்கப்பட்டது