உள்ளடக்கத்துக்குச் செல்

தீபோ கூர்த்துவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீபோ கூர்த்துவா
Thibaut Courtois

2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் தீபோ கூர்த்துவா
சுய தகவல்கள்
முழுப் பெயர்தீபோ நிக்கொலாசு மார்க் கூர்த்துவா[1]
பிறந்த நாள்11 மே 1992 (1992-05-11) (அகவை 32)[2]
பிறந்த இடம்பிரே, பெல்ஜியம்
உயரம்1.99 மீ[3]
ஆடும் நிலை(கள்)கோல்காப்பாளர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
செல்சீ
எண்13
இளநிலை வாழ்வழி
1997–1999பில்சென் வி.வி.
1999–2009கென்க்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2009–2011கென்க்41(0)
2011–செல்சீ126(0)
2011–2014அத்லெடிகோ மாட்ரிட் (கடன்)111(0)
பன்னாட்டு வாழ்வழி
2009–2010பெல்ஜியம் கீழ்-184(0)
2011–பெல்ஜியம்65(0)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 01:37, 14 மே 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 15:52, 14 சூலை 2018 (ஒசநே) அன்று சேகரிக்கப்பட்டது.

தீபோ கூர்த்துவா (Thibaut Nicolas Marc Courtois, பிறப்பு: 11 மே 1992) பெல்சியத்தைச் சேர்ந்த தொழில்முறைக் காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் பெல்சியத் தேசிய அணி, மற்றும் இங்கிலாந்தின் செல்சீ அணி ஆகியவற்றில் கோல்காப்பாளராக விளையாடுகிறார்.

2011 அக்டோபர் முதல் பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.[4][5] 2014 உலகக்கோப்பை காற்பந்து, யூரோ 2016, 2018 உலகக்கோப்பை காற்பந்து ஆகிய போட்டிகளில் பெல்சிய அணியில் கோல்காப்பாளராக விளையாடினார். 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் சிறந்த கோல்பாப்பாளருக்கான தங்கக் கையுறை விருதைப் பெற்றுக் கொண்டார்.

பன்னாட்டுப் பங்களிப்புகள்[தொகு]

14 சூலை 2018. அன்று இருந்த தகவல்களின் படி[6][7]
பெல்ஜியம்
ஆண்டு தோற்றம் கோல்கள்
2011 1 0
2012 6 0
2013 7 0
2014 13 0
2015 6 0
2016 14 0
2017 8 0
2018 10 0
மொத்தம் 65 0

விருதுகள்[தொகு]

அத்லெடிகோ மாட்ரிட்[8]

செல்சீ[8]

பெல்ஜியம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Acta del Partido celebrado el 28 de agosto de 2011, en Madrid – Atlético Madrid vs Osasuna; RFEF, 28 August 2011 (எசுப்பானியம்)
  2. "2018 FIFA World Cup Russia: List of players: Belgium" (PDF). FIFA. 10 June 2018. p. 3. Archived from the original (PDF) on 6 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 10 June 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Thibaut Courtois". Chelsea F.C. Archived from the original on 29 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 29 June 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Match Stats: Belgium v Kazakhstan". ESPN Soccernet. 7-10-2011. Archived from the original on 15 October 2011. பார்க்கப்பட்ட நாள் 28-06-2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. "Match Stats: Belgium v Germany". ESPN Soccernet. 11-10-2011. Archived from the original on 2011-10-15. பார்க்கப்பட்ட நாள் 11-10-2011. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. Thibaut Courtois at National-Football-Teams.com
  7. "Thibaut Courtois – national football team player". eu-football.info.
  8. 8.0 8.1 தீபோ கூர்த்துவா at Soccerway
  9. "Thibaut Courtois: Overview". Premier League. பார்க்கப்பட்ட நாள் 16-04-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. McNulty, Phil (19 May 2018). "Chelsea 1–0 Manchester United". BBC Sport. https://www.bbc.co.uk/sport/football/44091559. பார்த்த நாள்: 19-05-2018. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபோ_கூர்த்துவா&oldid=3558664" இலிருந்து மீள்விக்கப்பட்டது