தில்லி சுல்தானக ஆட்சியாளர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இப்பட்டியல் தில்லி சுல்தானகத்தின் ஆட்சியாளர்களைக் கொண்டுள்ளது.

அடிமை அரசமரபு (1206–1290)[தொகு]

எண் பெயர் பிறப்பு இறப்பு ஆட்சி தொடக்கம் ஆட்சி முடிவு குறிப்புகள்
1 குத்புத்தீன் ஐபக் 1150 14 நவம்பர் 1210 25 சூன் 1206 14 நவம்பர் 1210
2 ஆரம் ஷா தெரியவில்லை சூன் 1211 திசம்பர் 1210 சூன் 1211 ஐபக்கின் மகன்
3 சம்சுத்தீன் இல்த்துத்மிசு தெரியவில்லை 30 ஏப்ரல் 1236 சூன் 1211 30 ஏப்ரல் 1236 ஐபக்கின் மருமகன்
4 உருக்னுதீன் பிரூசு (முதலாம் பிரூசு) தெரியவில்லை 19 நவம்பர் 1236 ஏப்ரல்/மே 1236 நவம்பர் 1236 இல்த்துத்மிசின் மகன்
5 ரசியா பேகம் தெரியவில்லை 15 அக்டோபர் 1240 நவம்பர் 1236 20 ஏப்ரல் 1240 இல்த்துத்மிசின் மகள்
6 முயிசுதீன் பக்ரம் 9 சூலை 1212 15 மே 1242 மே 1240 15 மே 1242 இல்த்துத்மிசின் மகன்
7 அலாவுதீன் மசூத் ஷா தெரியவில்லை 10 சூன் 1246 மே 1242 10 சூன் 1246 உருக்னுதீன் பிரூசின் மகன்
8 நசீருதீன் மகுமூது ஷா (முதலாம் மகுமூது) 1229 அல்லது 1230 18 பெப்ரவரி 1266 10 சூன் 1246 18 பெப்ரவரி 1266 இல்த்துத்மிசின் மகன்
9 கியாசுத்தீன் பல்பான் 1216 1287 பெப்ரவரி 1266 1287 இல்த்துத்மிசின் அரசவையில் இருந்த துருக்கிக் உயர் குடியினர்
10 முயிசுதீன் கைகபாத் 1269 1 பெப்ரவரி 1290 1287 1 பெப்ரவரி 1290 பால்பனின் பேரன்
11 சம்சுதீன் கய்குமர்சு 1285/1287 13 சூன் 1290 1 பெப்ரவரி 1290 13 சூன் 1290 கைகபாத்தின் மகன்

கல்சி அரசமரபு (1290–1320)[தொகு]

எண் பெயர் பிறப்பு இறப்பு ஆட்சி தொடக்கம் ஆட்சி முடிவு குறிப்புகள்
12 ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி (இரண்டாம் பிரூசு) 1220 19 சூலை 1296 13 சூன் 1290 19 சூலை 1296
உருக்னுதீன் இப்ராகிம் தெரியவில்லை 1296க்குப் பிறகு சூலை 1296 நவம்பர் 1296 சலாலுதீன் கல்சியின் மகன். இவர் சிறிது காலமே ஆட்சி புரிந்தார். பட்டியல்களில் இவரது பெயரை எப்பொழுதும் இவர் குறிப்பிடவில்லை.
13 அலாவுதீன் கில்சி அண். 1266 4 சனவரி 1316 நவம்பர் 1296 4 சனவரி 1316 சலாலுதீன் கல்சியின் அண்ணன் மகன் மற்றும் மருமகன்
14 சிகாபுதீன் ஒமர் 1310 அல்லது 1311 ஏப்ரல் 1316 5 சனவரி 1316 ஏப்ரல் 1316 அலாவுதீன் கில்சி மகன்
15 குத்புத்தீன் முபாரக் ஷா 1299 9 சூலை 1320 14 ஏப்ரல் 1316 1 மே 1320 அலாவுதீன் கில்சி மகன்

அரசமரபுகளுக்கு வெளியில் (1320)[தொகு]

எண் பெயர் பிறப்பு இறப்பு ஆட்சி தொடக்கம் ஆட்சி முடிவு குறிப்புகள்
16 குஸ்ரவு கான் தெரியவில்லை 1320 10 சூலை 1320 5 செப்டம்பர் 1320 இவர் சிறிது காலமே ஆட்சி செய்தார். அரசமரபைத் தோற்றுவிக்கவில்லை.

துக்ளக் அரசமரபு (1320–1414)[தொகு]

எண் பெயர் பிறப்பு இறப்பு ஆட்சி தொடக்கம் ஆட்சி முடிவு குறிப்புகள்
17 கியாதல்தீன் துக்ளக் (முதலாம் துக்ளக்) தெரியவில்லை 1 பெப்ரவரி 1325 8 செப்டம்பர் 1320 1 பெப்ரவரி 1325
18 முகம்மது பின் துக்ளக் (இரண்டாம் முகம்மது) அண். 1290 20 மார்ச் 1351 1 பெப்ரவரி 1325 20 மார்ச் 1351 கியாதல்தீன் துக்ளக்கின் மகன்
19 பிரூசு ஷா துக்ளக் (மூன்றாம் பிரூசு) 1309 20 செப்டம்பர் 1388 23 மார்ச் 1351 20 செப்டம்பர் 1388 கியாதல்தீன் துக்ளக்கின் மருமகன்
20 துக்ளக் கான் (இரண்டாம் துக்ளக்) தெரியவில்லை 14 மார்ச் 1389 20 செப்டம்பர் 1388 14 மார்ச் 1389 பிரூசு ஷா துக்ளக்கின் பேரன்
21 அபு பக்கர் ஷா தெரியவில்லை 1390க்குப் பிறகு 15 மார்ச் 1389 ஆகத்து 1390 பிரூசு ஷா துக்ளக்கின் பேரன்
22 மூன்றாம் நசீருதீன் முகம்மது ஷா (மூன்றாம் முகமம்து) தெரியவில்லை 20 சனவரி 1394 31 ஆகத்து 1390 20 சனவரி 1394 பிரூசு ஷா துக்ளக்கின் மகன்
23 அலாவுதீன் சிக்கந்தர் ஷா தெரியவில்லை 8 மார்ச் 1394 22 சனவரி 1394 8 மார்ச் 1394 மூன்றாம் நசீருதீன் முகம்மது ஷாவின் மகன்
24 நசீருதீன் மகுமூது ஷா துக்ளக் தெரியவில்லை பெப்ரவரி 1413 மார்ச் 1394 பெப்ரவரி 1413 மூன்றாம் நசீருதீன் முகம்மது ஷாவின் மகன்
நசீருதீன் நுஸ்ரத் ஷா துக்ளக் தெரியவில்லை 1398 அல்லது 1399 சனவரி 1395 1398 அல்லது 1399 துக்ளக் கானின் சகோதரன். மகுமூது ஷாவின் எதிரி மன்னர், அரியணைக்கு உரிமை கோரியவர், துணை ஆட்சியாளர்.

சையிது அரசமரபு (1414–1451)[தொகு]

எண் பெயர் பிறப்பு இறப்பு ஆட்சி தொடக்கம் ஆட்சி முடிவு குறிப்புகள்
25 கிசிர் கான் தெரியவில்லை 20 மே 1421 28 மே 1414 20 மே 1421
26 முபாரக் ஷா தெரியவில்லை 19 பெப்ரவரி 1434 21 மே 1421 19 பெப்ரவரி 1434 கிசிர் கானின் மகன்
27 முகம்மது ஷா (நான்காம் முகம்மது) தெரியவில்லை சனவரி 1445 பெப்ரவரி 1434 சனவரி 1445 கிசிர் கானின் பேரன்
28 ஆலம் ஷா தெரியவில்லை சூலை 1478 சனவரி 1445 19 ஏப்ரல் 1451 முகம்மது ஷாவின் மகன்

லௌதி அரசமரபு (1451–1526)[தொகு]

எண் பெயர் பிறப்பு இறப்பு ஆட்சி தொடக்கம் ஆட்சி முடிவு குறிப்புகள்
29 பலூல் லௌதி 1420 12 சூலை 1489 19 ஏப்ரல் 1451 12 சூலை 1489
30 சிக்கந்தர் லௌதி (இரண்டாம் சிக்கந்தர்) 17 சூலை 1458 21 நவம்பர் 1517 17 சூலை 1489 21 நவம்பர் 1517 பலூல் லௌதியின் மகன்
31 இப்ராகிம் லௌதி 1480 21 ஏப்ரல் 1526 நவம்பர் 1517 21 ஏப்ரல் 1526 சிக்கந்தர் லௌதியின் மகன்

ஆதாரங்கள்[தொகு]

  • Dynastic Chart, [1] தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா, v. 2, p. 368.
  • "Sayyid dynasty". Encyclopedia Britannica (in ஆங்கிலம்).
  • Lodī dynasty - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்
  • City List – Delhi Sultanate Rulers, First to Last
  • The Delhi Sultanate : How Many Lists of Dynasties and Rulers Delhi Sultanate?

மற்ற இலக்கியம்[தொகு]