திலின கந்தம்பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திலின கந்தம்பே
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் சான் ஹேவா திலின கந்தம்பே
பிறப்பு 4 சூன் 1982 (1982-06-04) (அகவை 37)
கொழும்பு, இலங்கை
துடுப்பாட்ட நடை வலது கை
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 122) ஏப்ரல் 27, 2004: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி சூன் 24, 2010:  எ இந்தியா
சட்டை இல. 25
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாமுதல்ஏ-தரT20
ஆட்டங்கள் 33 108 157 29
ஓட்டங்கள் 814 5,658 3,681 470
துடுப்பாட்ட சராசரி 32.56 36.98 31.73 18.80
100கள்/50கள் 0/5 12/24 2/24 0/0
அதிகூடிய ஓட்டங்கள் 93* 202 128* 47*
பந்து வீச்சுகள் 168 1,815 981 93
வீழ்த்தல்கள் 2 36 27 5
பந்துவீச்சு சராசரி 82.00 37.66 31.92 20.20
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 0 0 0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் n/a 0 n/a 0
சிறந்த பந்துவீச்சு 2/37 4/36 4/68 3/21
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 5/– 62/– 41/– 13/–

பிப்ரவரி 7, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

சான் ஹேவா திலின கந்தம்பே:(Sahan Hewa Thilina Kandamby, பிறப்பு: சூன் 15, 1982), இலங்கை அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்டக்காரர். சுழல் பந்து வீச்சாளர். இவர் 1998-2001 இல் 32 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திலின_கந்தம்பே&oldid=2715640" இருந்து மீள்விக்கப்பட்டது