திருநெல்லை
Appearance
திருநெல்லை
Thirunellai திருநெல்லையி, திருவில்லக்கடவு | |
---|---|
துணை நகரம் | |
ஆள்கூறுகள்: 10°46′N 76°37′E / 10.76°N 76.62°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | பாலக்காடு நகராட்சி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 678020 |
தொலைபேசிக் குறியீடு | 0491 |
வாகனப் பதிவு | கேஎல்-09 |
அருகாமை நகரம் | பாலக்காடு |
கல்வியறிவு | 95% |
மக்களவை (இந்தியா) தொகுதி | பாலக்காடு |
திருநெல்லை (Thirunellai) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள பாலக்காடு நகரில் உள்ள ஒரு புறநகர் குடியிருப்புப் பகுதியாகும்.[1] பாலக்காடு நகரிலிருந்து 4 கி.மீ தொலைவில் கண்டியப்புழாவின் கரையில் இப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் முக்கியமாக தஞ்சாவூரில் இருந்து புலம் பெயர்ந்த பிராமணர்கள் என்று அறியப்படுகிறது.[2] இந்த கிராமத்தில் சுமார் 150 வீடுகள் உள்ளன.
திருநெல்லையில் முக்கியமாக இரண்டு கோவில்கள் உள்ளன. இந்த இரண்டு கோயில்களும் கண்டியப்புழாவின் கரையில் அமைந்துள்ளன.
- திருநெல்லை சிறீ நாராயணமூர்த்தி கோவில்
- திருநெல்லை அரிகரபுத்திரசுவாமி கோவில்.[3]
திருநெல்லையில் இரதோற்சவம் முக்கிய திருவிழாவாகும். ஏப்ரல்-மே மாதங்களில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
படக்காட்சியகம்
[தொகு]-
திருநெல்லை கோயில் தேர்கள்
-
2021 திருநெல்லை இரதோற்சவம்
-
2021 திருநெல்லை பிரம்மோற்சவம்
-
2017 திருநெல்லை குடமுழுக்கு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Postal pin code number of Thirunellai Palakkad, Kerala". bankifscpincodenumber.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-23.
- ↑ "Local Self Government Department | Local Self Government Department". lsgkerala.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-23.
- ↑ https://thirunellai.blogspot.in/2009/06/poorna-pushkala-sametha-hariharaputra.html