திரிலோச்சன் பிரதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிலோச்சன் பிரதான்
பிறப்பு03.01.1929
கனாசாலியா, நாயகர் மாவட்டம், ஒடிசா, பிரிட்டிசு இந்தியா
இறப்பு04.12.2021 (வயது 92)
புவனேசுவர், ஒடிசா, இந்தியா
தேசியம்இந்தியன்
கல்விமுனைவர் பட்டம் (சிகாகோ பல்கலைக்கழகம்)
படித்த கல்வி நிறுவனங்கள்ரவன்சா கல்லூரி, பனாரசு இந்து பல்கலைக்கழகம், சிக்காகோ பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஅறிவியலாளர்
விருதுகள்பத்ம பூசண்

திரிலோச்சன் பிரதான் (Trilochan Pradhan) (3 ஜனவரி 1929 - 4 டிசம்பர் 2021) ஒரு இந்திய விஞ்ஞானி ஆவார்.[1][2]

தொழில்[தொகு]

பிரதான் 1956 ஆம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1964 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரை சாகா அணு இயற்பியல் நிறுவனத்தில் கோட்பாட்டு அணு இயற்பியல் பிரிவுக்கு தலைமை தாங்கினார். 1974 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை புவனேசுவரில் உள்ள இயற்பியல் நிறுவனத்தின் முதல் இயக்குநராக இருந்தார். 1989 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை உத்கல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார்.[3]

புத்தகங்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Noted physicist Trilochan Pradhan passes away at 93". The New Indian Express. https://www.newindianexpress.com/states/odisha/2021/dec/05/noted-physicist-trilochan-pradhan-passes-away-at-93-2392035.amp. 
  2. "Former Utkal University VC Dr. Trilochan Pradhan Passes Away". Pragativadi. https://pragativadi.com/former-utkal-university-vc-dr-trilochan-pradhan-passes-away/. 
  3. In Quest of Quality Education and Literature: An Autobiography. https://books.google.com/books?id=EXmnZw99mXgC&pg=PA190. 
  4. The Photon. Nova Publishers. https://books.google.com/books?id=P2UTBEeHL9kC. 
  5. Quantum Mechanics. Anshan. https://books.google.com/books?id=2pVAngEACAAJ. 
  6. Electron Capture by Protons Passing Through Hydrogen. University of Chicago, Department of Physics.. https://books.google.com/books?id=hDdLOAAACAAJ. 
  7. 7.0 7.1 Mallick, Sharmili. "Eminent Scientist From Odisha, Trilochan Pradhan, No More". Odisha TV. https://odishatv.in/news/miscellaneous/eminent-scientist-from-odisha-trilochan-pradhan-no-more-165455/amp. 
  8. "Physicist Trilochan Pradhan gets Kalinga Samman". Business Standard. http://www.business-standard.com/article/news-ians/physicist-trilochan-pradhan-gets-kalinga-samman-115112501082_1.html. 
  9. "Padma Bhushan Awardees - Padma Awards - My India, My Pride - Know India: National Portal of India". Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 26 November 2015. பரணிடப்பட்டது 4 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிலோச்சன்_பிரதான்&oldid=3845053" இலிருந்து மீள்விக்கப்பட்டது