திராய் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திராய்
Troy
இயக்கம்வுல்ஃபுகேங்கு பீட்டர்சன்
தயாரிப்பு
  • வுல்ஃபுகேங்கு பீட்டர்சன்
  • டையானா ரத்பர்ன்
  • காலின் வில்சன்
மூலக்கதைஇலியட்
படைத்தவர் ஓமர்
திரைக்கதைடேவிட் பெனியாஃபு
இசைசேம்சு ஆர்னர்
நடிப்பு
ஒளிப்பதிவுஇராசர் பிராட்டு
படத்தொகுப்புபீட்டர் யோன்னசு
கலையகம்
  • வார்னர் புரோஸ்.
  • ஹெலீனா தயாரிப்புகள்
  • லடீனா பிக்சர்சு
  • இரேடியண்ட் தயாரிப்புகள்
  • பிளான் பி எண்டர்டெயின்மெண்ட்
  • நிமார் ஸ்டூடியோசு
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுமே 13, 2004 (2004-05-13)(கான் திரைப்பட விழா)
மே 14, 2004
ஓட்டம்163 நிமிடங்கள்
நாடு
  • ஐக்கிய அமெரிக்கா
  • ஐக்கிய இராச்சியம்
  • மால்தா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$185 மில்லியன்[1][2]
மொத்த வருவாய்$497.4 மில்லியன்[3]

திராய் (ஆங்கிலம்: Troy) 2004 இல் வெளியான ஒர் போர் நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படம் வுல்ஃபுகேங்கு பீட்டர்சனால் இயக்கப்பட்டு டேவிட் பெனியாஃபினால் எழுதப்பட்டது. பிராட் பிட், எரிக் பானா, மற்றும் ஆர்லாந்தோ புளூம் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஓமர் எழுழ்திய இலியட் இனை அடிப்படையாக கொண்டு கதை எழுதப்பட்டது[4]

உலகம் முழுவதும் $497 மில்லியன் வருவாயினை ஈட்டியது. 2004 ஆம் ஆண்டின் அதிக வருவாய் ஈடிய திரைப்படங்களில் முதல் இடத்தினைக் கொண்டுள்ளது.[5]

வருவாய்[தொகு]

  • தயாரிப்பு – $185,000,000
  • விற்பனைச் செலவு– $50,000,000
  • முதல் வார இறுதி – $46,865,412
  • மொத்த ஐக்கிய அமெரிக்க வருவாய் – $133,378,256
  • மொத்த ஐ. அ. அல்லாத நாடுகள் வருவாய் – $364,031,596
  • உலகம் முழுவதும் வருவாய் – $497,409,852

விருதுகள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு பரிந்துரை செய்யப்பட்ட விருதுகளில் சில்:

ஆண்டு விருது பகுப்பு முடிவு
2005 அகாதமி விருது உடை அலங்காரம் பரிந்துரை
2005 எம்.டி.வி. திரைப்பட விருதுகள் சிறந்த சண்டை - பிராட் பிட், எரிக் பானா பரிந்துரை

மேற்கோள்கள்[தொகு]

  1. "'Troy' a mediocre epic". CNN.com. 10 October 2005. 15 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. Klein, Christina (27 February 2005). "Is 'King Fu Hustle' Un-American?". Los Angeles Times. 15 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. Troy (2004). பாக்சு ஆபிசு மோசோ. Retrieved 2010-12-03.
  4. Haase, Christine (2007). When Heimat Meets Hollywood: German Filmmakers and America, 1985-2005. Camden House. பக். 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1571132796. https://archive.org/details/whenheimatmeetsh0000haas. 
  5. "2004 Worldwide Grosses". பாக்சு ஆபிசு மோசோ. September 8, 2009 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திராய்_(திரைப்படம்)&oldid=3582484" இருந்து மீள்விக்கப்பட்டது