திக்ரே போர்
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
எத்தியோப்பியா உள்நாட்டுப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
எத்தியோப்பியா உள்நாட்டுப் போர் (2018-தற்போது வரை) பகுதி | |||||||
அக்டோபர், 2021 முடிய திக்ரே மக்கள் விடுதலை முன்னணிப் படைகள் கைப்பற்றிய பகுதிகள், பச்சை நிறத்தில் அரசு ஆதரவுப் படைகள் எத்தியோப்பியா அரசு மற்றும் அதன் மாகாணக் கூட்டணிப் படைகள் அம்ஹாரா பிரதேச சிறப்புப் படைகள் மற்றும் அம்ஹாரா போராளிகள் எரித்திரியா பாதுகாப்புப் படைகள் அரசுக்கு எதிரான போராளிகள் திக்ரே மக்கள் விடுதலை முன்னணிப் படைகள்]] ஒரோமோ விடுதலை இராணுவம் குமூஸ் விடுதலை முன்னணி |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
எதியோப்பியா
எரித்திரியா [11][12]
ஆதரவு: | எத்தியோப்பியா கூட்டமைப்பு ஐக்கிய முன்னணி படைகள் (நவம்பர் 2021–)[4][16]
ஆதரவு: எரித்திரியா எதிர்ப்புப் படைகள்[24] |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
அபி அகமது சாஹ்லே-வொர்க் சூடே சக்லே-வொர்க் பிர்ஹானு ஜூலா கெலல்சா கெனியா யாதேத்தா (2020–21) ஆப்ரகாம் பீலே (2021–) வார்ப்புரு:நாட்டுத் தகவல் Amhara திருனே தெமெஸ்ஜென்(2020) வார்ப்புரு:நாட்டுத் தகவல் Amhara அகெக்னு தெஷ்ஹஜர் (2020–21) வார்ப்புரு:நாட்டுத் தகவல் Amhara யிலிக்கல் கெபெல் (2021–) வார்ப்புரு:நாட்டுத் தகவல் Afar அவோல் அர்பா இசையாஸ் அபெர்வொர்க்கிலி பிலிப்போஸ் வொல்டெயோனஸ் | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Tigray டெப்ரிட்சன் ஜெப்ரெமைக்கேல் வார்ப்புரு:நாட்டுத் தகவல் Tigray பெட்டில்வொர்க் ஜெப்ரெக்சியாப்பர் வார்ப்புரு:நாட்டுத் தகவல் Tigray ஜெனரல். சத்கன் ஜெப்ரேட்டென்சா[25][26] |
||||||
படைப் பிரிவுகள் | |||||||
எதியோப்பியா தேசியப் பாதுகாப்புப் படைகள்[27] |
எத்தியோப்பிய காவல் படைகள்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Amhara அம்ஹாரா சிறப்புப் படைகள்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Amhara அம்ஹாரா காவல் படைகள்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Afar அஃபார் சிறப்புப் படைகள்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Afar அஃபார் காவல் படைகள்
எரித்திரியா பாதுகாப்புப் படைகள் [12]
| units2 =
- வார்ப்புரு:நாட்டுத் தகவல் Tigray திக்ரே பாதுகாப்புப் படைகள்
- ஒரோமோ விடுதலை இராணுவம் (2021–)
| strength1 = 140,000[28]
43,000[29][30]
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Amhara 10,000
| strength2 = வார்ப்புரு:நாட்டுத் தகவல் Tigray 100,000–250,000 (est., Nov 2020)[31][32][33]
| casualties1 = இறப்பு: 3,073, காயம்: 4,473 பேர், கைதானவர்கள்: 8,000 (போராளிகளின் கூற்று)[34][35]
2 Mig-23 lost[36][37]
1 Mi-35 lost[38][39]
1 C-130 lost[40]
Unknown
| casualties2 = வார்ப்புரு:நாட்டுத் தகவல் Tigray இறப்பு: 5,600, காயம்: 2300, கைதானவர்கள்:2,000 (எத்தியோப்பியா இராணுவத்தின் கூற்று)[41]
| casualties3 = பொதுமக்களில் 1,900 பேர் கொல்லப்பட்டனர்.[42]
Total civilian casualties are disputed]][a]
ஐக்கிய நாடுகளின் 3 அமைதிப்படையினர் மற்றும் 5 தொண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.[57]
~2,500,000 பேர் உள்நாட்டிலே இடம் பெயர்ந்தனர்.[58][59][60]
61,000 பேர் அகதிகளாக ஆக்கப்பட்டனர்[61]
4,500,000 பேர் உணவு, மருத்துவ உதவி எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.[62]
20,000 missing[63]
படுகொலைகள்:அதிகிராட் படுகொலைகள், அதி ஹக்ரே படுகொலைகள், அக்சும் படுகொலைகள்,பிசோப்பர் படுகொலைகள், டெப்ரே அப்பாய் படுகொலைகள், ஹெக்கிரே செலம் படுகொலைகள், இட்சாட்ஸ் படுகொலைகள், ஹுகுமெரா படுகொலைகள், மாய் கத்ரா படுகொலைகள்,செர்ராவ் படுகொலைகள், சாலாம்பெசா படுகொலைகள் மற்றும் பிற[64]
}}
எத்தியோப்பியா உள்நாட்டுப் போர் கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடக்கில் அமைந்த திக்ரே பிரதேசத்தில் 3 நவம்பர் 2020 முதல் தற்போது வரை தொடர்ந்து நடந்து வரும் உள்நாட்டுப் போர் ஆகும்.[65][66] இந்த உள்நாட்டுப் போர் தனி நாடு கோரும், கிறித்தவர்கள் பெரும்பான்மையாக கொண்ட திக்ரே மக்கள் விடுதலை முன்னணி படையினருக்கும், எத்தியோப்பியா இராணுவத்திற்கும் இடையே நடந்து வருகிறது.[29][67][68][69][70][71][72]
எத்தியோப்பாவில் 2019-ஆம் ஆண்டில் பெரும்பான்மை இனக் குழுக்கள் கொண்ட பகுதிகளை தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. 29 ஆகஸ்டு 2020 அன்று நடத்த வேண்டிய எத்தியோப்பியப் பொதுத்தேர்தல்கள் கொரோனா தொற்று காரண்மாக 2021-ஆண்டிற்கு ஒத்திவைக்கபட்டது. ஆனால் திக்ரே மக்கள் விடுதலை முன்னணியினர் திக்ரே மாகாணத்தில் மட்டும் 2020-ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தலை நடத்தி வெற்றி பெற்றனர். இந்த தேர்தல் சட்டவிரோதமானது என எத்தியோப்பிய அரசு அறிவித்தது.[73]
3 நவம்பர் 2020 அன்று திக்ரே மக்கள் விடுதலை முன்னணி படைகளுக்கும், எத்தியோப்பியப் காவல் துறையினருக்கும் இடையே கலவரம் மூண்டது.[66][74] எத்தியோப்பிய கூட்டாட்சி அரசுப் படைகள் 28 ந்வம்பர் 2020 அன்று திக்ரே மாகாணத்தின் தலைநகரான மெக்கல்லே நகரத்தைக் கைப்பற்றினர்.[75][76] ஆனால் திக்ரே மக்கள் விடுதலை முன்னணிப் படையினர் தாகள் தொடர்ந்து எத்தியோப்பிய கூட்டாட்சி அரசுப் படைகளுடன் போரிடுவதாக தெரிவித்தனர்.[29][77][78] 28 சூன் 2021 அன்று திக்ரே போராளிகள் மெக்கல்லே நகரத்தை அரசுப்படைகளிடமிருந்து மீண்டும் கைப்பற்றியதும், சூலை மாதத்தில் அருகில் உள்ள அம்ஹாரா பிரதேசம் மற்றும் அபார் பிரதேசத்திற்குள் நுழைந்தனர்.[79] 2020 நவம்பர் மாதம் துவக்கத்தில் திக்ரே மக்கள் விடுதலை முன்னணி படைகளுடன், ஒரோமோ விடுதலை இராணுவத்தினரும் (Oromo Liberation Army]] (OLA) இணைந்து கூட்டணி அமைத்து தெற்கு திக்ரே பிரதேசத்தில் உள்ள பல நகரங்களையும், நெடுஞ்சாலைகளையும் கைப்பற்றி, பின்னர் நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவை நோக்கி படையெடுத்துச் சென்றனர்.[80][81] இந்த கூட்டணி பின்னர் ஏழு சிறிய கிளர்ச்சிக் குழுக்களுடன் சேர்ந்து, எத்தியோப்பியா பிரதமர் அபிமுகமதுவின் அரசாங்கத்தை வலுக்கட்டாயமாகவோ அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவோ கலைத்து, பின்னர் ஒரு இடைநிலை அதிகாரத்தை உருவாக்குவதை" இலக்காகக் கொண்டனர். 2020 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், அதிகிராட் மற்றும் அதைச் சுற்றிய ஹகெரே செலாம், ஹிட்சாட்ஸ் அகதிகள் முகாமில் மற்றும் ஹுமேரா, மாய் கத்ரா ஆகிய இடங்களில் பொதுமக்களின் பாரிய சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் நடந்தன. டெப்ரே அபே மற்றும் ஆக்சாமில் குறைந்த பட்சம் 10,000 பேர் இறந்துள்ளனர், மேலும் போர் கற்பழிப்பு "தினசரி" நிகழ்வாக மாறியது, 8 வயது சிறுமிகள் மற்றும் 72 வயதுடைய பெண்கள், பெரும்பாலும் அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் பலாத்காரம் செய்யப்பட்டனர.
இந்த உள்நாட்டுப் போரின் போது நவம்பர் மற்றும் டிசம்பர் 2020-ஆம் ஆண்டில் அப்பாவி மக்கள் கொத்துகொத்தாக கொல்லப்பட்டனர்.[82][83] 2 நவம்பர் 2021 அன்று எத்தியோப்பியா அரசு 6 மாத நெருக்கடி நிலை அறிவித்தது.
இதனையும் காண்க
[தொகு]- எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் - (1974 - 1980)
- திக்ரே பிரதேசம்
- திக்ரே மாகாணம்
- மெக்கல்லே
- திக்ரே மக்கள் விடுதலை முன்னணி
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tigrayan forces' capture of two towns raises fears for Ethiopian capital". The Guardian. 1 November 2021. https://www.theguardian.com/world/2021/nov/01/tigrayan-forces-claim-control-of-two-cities-on-road-to-ethiopias-capital.
- ↑ Bearak, Max (2 November 2021). "Ethiopians mobilize as advance of rebel groups toward capital threatens wider civil war". The Washington Post. https://www.washingtonpost.com/world/2021/11/02/ethiopia-war-addis-amhara-oromo/.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;StateofEmergReut
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ 4.0 4.1 Pamuk, Humeyra; Fick, Maggie (5 November 2021). "Ethiopian anti-government alliance says plans to dismantle government by force or negotiations". https://www.reuters.com/world/africa/ethiopian-anti-government-alliance-says-plans-dismantle-government-by-force-or-2021-11-05/.
- ↑ "Regional Special Forces Pose Threat to Peace and Security in Ethiopia". Ipi Global Observatory. 22 February 2021 இம் மூலத்தில் இருந்து 22 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210222185024/https://theglobalobservatory.org/2021/02/regional-special-forces-pose-threat-to-peace-and-security-ethiopia/.
- ↑ 6.0 6.1 6.2 6.3 Endeshaw, Dawit; Flick, Maggie (19 July 2021). "Ethiopia's Tigray forces enter neighbouring Afar region, Afar says". Reuters. பார்க்கப்பட்ட நாள் 22 July 2021.
- ↑ "Ethiopia's Amhara state rallies residents to fight Tigrayans". Al Jazeera. 25 July 2021. பார்க்கப்பட்ட நாள் 25 July 2021.
- ↑ Endeshaw, Dawit (16 July 2021). "Three more regions reinforce Ethiopia army, Amhara against Tigray forces". Reuters. https://www.reuters.com/world/africa/three-more-regions-reinforce-ethiopia-army-amhara-against-tigray-forces-2021-07-16/.
- ↑ "Ethiopia: Fear Tigray conflict could trigger all-out war". DW. 20 July 2021. https://www.dw.com/en/ethiopia-fear-tigray-conflict-could-trigger-all-out-war/a-58566874.
- ↑ Endeshaw, Dawit (16 July 2021). "Three more regions reinforce Ethiopia army, Amhara against Tigray forces". Reuters. பார்க்கப்பட்ட நாள் 12 August 2021.
- ↑ Reuters Staff (23 March 2021). "Ethiopian PM confirms Eritrean troops entered Tigray during conflict" (in en). Reuters இம் மூலத்தில் இருந்து 23 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210323223800/https://www.reuters.com/article/us-ethiopia-conflict-idUSKBN2BF1NT.
- ↑ 12.0 12.1 "Eritrea confirms its troops are fighting in Ethiopia's Tigray". Al Jazeera. 17 April 2021. பார்க்கப்பட்ட நாள் 17 April 2021. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "aljazeera.com" defined multiple times with different content - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;africareport_11_24
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;:4
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;:17
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ 16.0 16.1 16.2 Anna, Cara; Merchant, Norman (5 November 2021). "Tigray, other groups form alliance against Ethiopia's leader". Associated Press இம் மூலத்தில் இருந்து 5 நவம்பர் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211105010928/https://www.washingtonpost.com/world/several-ethiopian-armed-opposition-groups-to-form-alliance/2021/11/04/6be406ac-3dc7-11ec-bd6f-da376f47304e_story.html.
- ↑ "Ethiopia: New Conflict Balances". Emirates Policy Centre. 17 August 2021. பார்க்கப்பட்ட நாள் 7 November 2021.
- ↑ 18.0 18.1 Anna, Cara (11 August 2021). "Ethiopia armed group says it has alliance with Tigray forces". AP News. பார்க்கப்பட்ட நாள் 11 August 2021.
- ↑ 19.0 19.1 "Leaked EU Diplomatic Cable: Delegation of the European Union to Ethiopia". Scoop. 25 August 2021. பார்க்கப்பட்ட நாள் 25 August 2021.
- ↑ "The Afar Revolutionary Democratic United Front (UGUGUMO) condemn the massacre of over 200 innocent Afar". Ayyaantuu News. 25 August 2021. Archived from the original on 26 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 26 August 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Kifle, Shuwa. "Zerbricht Äthiopien im Bürgerkrieg?". heise online (in ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
- ↑ "The Sidama National Liberation Front to Join the Coalition of Resistance by the Federalist Forces". Sidama National Liberation Front. 23 August 2021. பார்க்கப்பட்ட நாள் 24 August 2021.
- ↑ Latif Dahir, Abdi; Jakes, Lara (5 November 2021). "Eight Groups Join Tigray Rebels Vowing to Oust Ethiopia's Leader". The New York Times. https://www.nytimes.com/2021/11/05/world/africa/ethiopia-tigray-eight-groups.html.
- ↑ ""Eritrean Opposition soldiers Fought on the side of TPLF." Ethiopian PM". Radio Erena (in டிக்ரின்யா). 1 December 2020. Archived from the original on 19 January 2021. பார்க்கப்பட்ட நாள் 28 February 2021.
- ↑ International Crisis Group, 2 April 2021: Ethiopia’s Tigray War: A Deadly, Dangerous Stalemate
- ↑ The New York Times, 22 January 2021: On ‘Rooftop of Africa,’ Ethiopia’s Troops Hunt Fugitive Former Rulers
- ↑ "Wieder Luftangriffe der Armee in Tigray" (in ஜெர்மன்). Deutsche Welle. 9 November 2020. Archived from the original on 19 November 2020. பார்க்கப்பட்ட நாள் 9 November 2020.
- ↑ Reuters Staff (13 November 2020). "Factbox: The forces fighting in Ethiopia's Tigray conflict" (in en). Reuters இம் மூலத்தில் இருந்து 5 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210105110545/https://www.reuters.com/article/us-ethiopia-conflict-military-factbox-idUSKBN27T14J.
- ↑ 29.0 29.1 29.2 "Ethiopia: 'We are in our homeland, the invaders are attacking us,' says Tigray's Gebremichael". France 24. 15 December 2020. Archived from the original on 16 December 2020. பார்க்கப்பட்ட நாள் 16 December 2020.
As fighting continues "in many parts" of Ethiopia's Tigray, according to the United Nations, Tigray's regional president Debretsion Gebremichael told France 24 that the northern region would continue fighting as long as federal "invaders" are on Tigrayan soil. Prime Minister Abiy Ahmed announced military operations in the northern region of Tigray a month ago, saying they targeted the leaders of its ruling party, the Tigray People's Liberation Front (TPLF). Gebremichael believes neighbouring Eritrea is playing a key role in the conflict. "They already have 16 divisions in Tigray. They are fighting on the side of the federal army... They have a united front against us. Wherever you go, they are there."
- ↑ "Eritrea Army". Global Security. 16 June 2016. https://www.globalsecurity.org/military/world/eritrea/army.htm.
- ↑ Fick, Maggie (10 November 2020). "Battle-hardy Tigray back in spotlight as Ethiopia conflict flares". Reuters. https://www.reuters.com/article/ethiopia-conflict-tigray-idUSL8N2HV76C. "Tigrayan forces and militia are battle-hardened, have large stocks of military hardware and number up to 250,000 men, experts say. Federal authorities have restricted access to the region, making it hard to verify details of the fighting. However, there are indications that Tigrayans in the powerful Northern Command, which accounts for about half of the federal army’s manpower and its best divisions, are defecting. Local forces are already in control of its headquarters in Mekelle and other army facilities in Tigray, according to a United Nations internal security report seen by Reuters. Ethiopia expert Alex de Waal said Abiy may have underestimated the Tigray leaders’ skills at both politics and war. The Tufts University academic recalled the words of Tsadkan Gebretensae, a Tigrayan who once commanded Ethiopia’s army against Eritrea, in a conversation with him: “War is primarily an intellectual activity""
- ↑ "Ethiopia's Tigray crisis: What a blind man's death reveals". BBC. 1 February 2020. https://www.bbc.com/news/world-africa-55832712. "which was estimated to have 250,000 fighters under its command – would continue."
- ↑ "Hot Issue – Is the War in Ethiopia's Tigray Region Ending or Only Just Beginning?". Jamestown (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 September 2021.
Estimates of TPLF troop strength range as high as 250,000. It is difficult to assess actual troop strength due to the presence of a large number of informal militias loyal to the TPLF. A more accurate and conservative estimate of the number of men and women in formal and informal fighting forces loyal to the TPLF is 100,000 to 125,000.
- ↑ "Ethiopia's Tigray conflict: Thousands reported killed in clashes" (in en-GB). BBC News. 6 September 2021. https://www.bbc.com/news/world-africa-58450223.
- ↑ "After battlefield reversals, what next for Ethiopia's Tigray war?". aljazeera. 10 July 2021. https://www.aljazeera.com/news/2021/7/10/what-next-ethiopia-tigray-war.
- ↑ "Aviation Occurrence N 267277 Mig-23". Aviation Safety Network. 6 December 2020.
- ↑ Brhams, Jacob (30 November 2020). "Tigray Rebels Down Jet, Capture Pilot, One Day After Ethiopian Prime Minister Declares Victory". Overt Defense.
- ↑ "TDF downed A Mi-35 helicopter in central Tigray". Global Defense Corp. 22 April 2021.
- ↑ Ranter, Harro. "Accident Mil Mi-35 , 20 Apr 2021". aviation-safety.net.
- ↑ "Ethiopia: C-130 aircraft downed south of Tigray region". www.monde24.com (in அரபிக்). 6 June 2021.
- ↑ "Ethiopia: Thousands of Tigray rebels killed, military claims" (in en-GB). BBC News. 4 September 2021. https://www.bbc.com/news/world-africa-58450223.
- ↑ "Ethiopia: 1,900 people killed in massacres in Tigray identified". The Guardian. 2 April 2021.
- ↑ "Ethiopia: Investigation reveals evidence that scores of civilians were killed in massacre in Tigray state". Amnesty International. 12 November 2020 இம் மூலத்தில் இருந்து 19 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201119083406/https://www.amnesty.org/en/latest/news/2020/11/ethiopia-investigation-reveals-evidence-that-scores-of-civilians-were-killed-in-massacre-in-tigray-state/.
- ↑ "Ethiopia commission says Tigray youth group killed 600+ civilians in November 9 attack". Reuters (Nairobi). 24 November 2020 இம் மூலத்தில் இருந்து 24 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201124182728/https://www.reuters.com/article/ethiopia-conflict-massacre/ethiopia-commission-says-tigray-youth-group-killed-600-civilians-in-nov-9-attack-idINKBN2841X1.
- ↑ "Tigray rebels say nine civilians killed in Ethiopian attack". Reuters. 21 November 2020 இம் மூலத்தில் இருந்து 19 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210219132841/https://www.reuters.com/article/uk-ethiopia-conflict-casualties-idUKKBN2810FH?edition-redirect=uk.
- ↑ "Ethiopia crisis: Tigray leader vows to keep fighting as government advances". BBC News. 18 November 2020 இம் மூலத்தில் இருந்து 19 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201119083421/https://www.bbc.com/news/world-africa-54984056.
- ↑ "'Terrified' survivors recount attacks on civilians in Tigray". France 24 (in ஆங்கிலம்). 15 December 2020. Archived from the original on 12 January 2021. பார்க்கப்பட்ட நாள் 30 December 2020.
- ↑ Marks, Simon; Walsh, Declan (28 December 2020). "Refugees Come Under Fire as Old Foes Fight in Concert in Ethiopia". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 28 December 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20201228094720/https://www.nytimes.com/2020/12/28/world/africa/Ethiopia-Eritrea-Tigray.html.
- ↑ "EEPA Situation Report 30-19" (PDF). Archived (PDF) from the original on 21 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2 February 2021.
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 11 January 2021. பார்க்கப்பட்ட நாள் 13 January 2021.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 12 January 2021. பார்க்கப்பட்ட நாள் 13 January 2021.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Situation Report EEPA Horn No. 46 – 5 January 2021" (PDF). Europe External Programme with Africa. Archived (PDF) from the original on 12 January 2021.
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 21 January 2021. பார்க்கப்பட்ட நாள் 17 January 2021.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 12 January 2021. பார்க்கப்பட்ட நாள் 14 January 2021.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 13 January 2021. பார்க்கப்பட்ட நாள் 17 January 2021.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 16 January 2021. பார்க்கப்பட்ட நாள் 17 January 2021.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Guardian staff (21 December 2020). "'Slaughtered like chickens': Eritrea heavily involved in Tigray conflict, say eyewitnesses". The Guardian. Archived from the original on 22 December 2020. பார்க்கப்பட்ட நாள் 22 December 2020.
- ↑ Freudenthal, Emmanuel (16 December 2020). "Ethnic profiling of Tigrayans heightens tensions in Ethiopia". The New Humanitarian. Archived from the original on 16 December 2020. பார்க்கப்பட்ட நாள் 17 December 2020.
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 12 January 2021. பார்க்கப்பட்ட நாள் 13 January 2021.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Ethiopia – Tigray Region Humanitarian Update Situation Report #4 – February 12, 2021 – Ethiopia". ReliefWeb (in ஆங்கிலம்). Archived from the original on 12 February 2021. பார்க்கப்பட்ட நாள் 13 February 2021.
- ↑ "Ethiopia Tigray crisis: Fear of mass starvation" (in en-GB). BBC News. 18 January 2021 இம் மூலத்தில் இருந்து 18 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210218110713/https://www.bbc.com/news/world-africa-55695123.
- ↑ "Ethiopia: UN says 20,000 refugees missing in Tigray". www.aljazeera.com (in ஆங்கிலம்). Archived from the original on 4 February 2021. பார்க்கப்பட்ட நாள் 13 February 2021.
- ↑ "Situation Report EEPA HORN No. 50 – 09 January 2021" (PDF). Europe External Programme with Africa. 9 January 2021. Archived from the original (PDF) on 8 January 2021. பார்க்கப்பட்ட நாள் 9 January 2021.
- ↑ "Next Africa: What Does Tigray Want From Ethiopian Civil War?". Bloomberg.com. 20 August 2021. https://www.bloomberg.com/news/newsletters/2021-08-20/next-africa-what-does-tigray-want-from-ethiopian-civil-war.
- ↑ 66.0 66.1 "Ethiopia's Tigray crisis: How a soldier survived an 11-hour gun battle". BBC News. 10 December 2020 இம் மூலத்தில் இருந்து 10 December 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20201210063925/https://www.bbc.com/news/world-africa-55215431. "At around 23.30 on 3 November, I, and other soldiers, received text messages from our comrades at the base […] saying: 'We are surrounded. If you can come and rescue us, come.'"
- ↑ Paravicini, Giulia; Endeshaw, Dawit (4 November 2020). "Ethiopia sends army into Tigray region, heavy fighting reported". Reuters. Archived from the original on 19 November 2020. பார்க்கப்பட்ட நாள் 4 November 2020.
- ↑ "Exclusive: U.S. thinks Eritrea has joined Ethiopian war, diplomats say". Reuters. 8 December 2020. Archived from the original on 9 December 2020. பார்க்கப்பட்ட நாள் 9 December 2020.
- ↑ "Ethiopia: Unlawful Shelling of Tigray Urban Areas". Human Rights Watch (in ஆங்கிலம்). 11 February 2021. Archived from the original on 14 February 2021. பார்க்கப்பட்ட நாள் 15 February 2021.
- ↑ Dahir, Abdi Latif; Hicks, Tyler (9 December 2020). "Fleeing Ethiopians Tell of Ethnic Massacres in Tigray War" (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து 10 December 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201210004114/https://www.nytimes.com/2020/12/09/world/africa/ethiopia-tigray-sudan.html.
- ↑ "Rapid Investigation into Grave Human Rights Violation Maikadra - Preliminary Findings". Ethiopian Human Rights Commission. November 24, 2020.
- ↑ Nebehay, Stephanie; Endeshaw, Dawit (3 November 2021). "Joint UN, Ethiopia rights team: all sides committed abuses in Tigray" (in en). Reuters. https://www.reuters.com/business/cop/un-ethiopia-rights-commission-release-report-abuses-tigray-2021-11-03/.
- ↑ "Ethiopia appoints new Tigray leader, Amnesty reports 'massacre'". www.aljazeera.com. Archived from the original on 21 November 2020. பார்க்கப்பட்ட நாள் 21 November 2020.
- ↑ "The conflict in Ethiopia" (in en) இம் மூலத்தில் இருந்து 19 December 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201219173130/https://graphics.reuters.com/ETHIOPIA-CONFLICT/xklpyjmndvg/.
- ↑ "Ethiopia says military operation in Tigray region is over, hunt for Tigray leaders begins". Reuters. 28 November 2020 இம் மூலத்தில் இருந்து 12 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210112165419/https://www.reuters.com/article/ethiopia-conflict/ethiopia-says-military-operation-in-tigray-region-is-over-hunt-for-tigray-leaders-begins-idINKBN288098.
- ↑ "Ethiopia's Tigray crisis: Army 'takes regional capital of Mekelle'". BBC News. 28 November 2020 இம் மூலத்தில் இருந்து 28 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201128014005/https://www.bbc.com/news/world-africa-55111061. "Mr Abiy said the army was in full control and that this "marks the completion of the [military's] last phase"."
- ↑ "Ethiopia's Tigray crisis: Mekelle hospital struggling after attack – Red Cross" (in en-GB). BBC News. 29 November 2020 இம் மூலத்தில் இருந்து 29 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201129164039/https://www.bbc.co.uk/news/world-africa-55120572.
- ↑ "In Ethiopia, Abiy Ahmed's forces have won the battle but not the war". The Economist. 1 December 2020 இம் மூலத்தில் இருந்து 2 December 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201202122658/https://www.economist.com/middle-east-and-africa/2020/12/01/in-ethiopia-abiy-ahmeds-forces-have-won-the-battle-but-not-the-war.
- ↑ Staff, Bethlehem Feleke, Richard Roth, Kristina Sgueglia, Vasco Cotovio, Nima Elbagir and CNN. "Ethiopia's government announce ceasefire as Tigrayan troops retake region's capital". CNN. பார்க்கப்பட்ட நாள் 3 July 2021.
{{cite web}}
:|first=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Tigrayan and Oromo forces say they have seized towns on Ethiopian highway". Reuters. 1 November 2021 இம் மூலத்தில் இருந்து 5 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211105231347/https://www.reuters.com/world/africa/tigrayan-forces-say-they-have-seized-another-town-ethiopias-amhara-region-2021-10-31.
- ↑ Wintour, Patrick (2 November 2021). "Ethiopia declares state of emergency as Tigrayan rebels gain ground". The Guardian இம் மூலத்தில் இருந்து 7 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211107034722/https://www.theguardian.com/world/2021/nov/02/ethiopia-declares-state-of-emergency-as-tigray-rebels-gain-ground.
- ↑ "Rape is being used as weapon of war in Ethiopia, say witnesses". the Guardian (in ஆங்கிலம்). 14 May 2021. பார்க்கப்பட்ட நாள் 22 August 2021.
- ↑ Akinwotu, Emmanuel (11 August 2021). "'Like I wasn't a person': Ethiopian forces accused of systematic rape in Tigray". The Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 August 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link)
வெளி இணைப்புகள்
[தொகு]- Tghat — Victim List
- Victims of the war on Tigray பரணிடப்பட்டது 2021-08-18 at the வந்தவழி இயந்திரம்
வரைபடங்கள்:
- Tigray: Atlas of the Humanitarian Situation by Annys, S., Vanden Bempt, T., Negash, E., De Sloover, L., Nyssen, J.