உள்ளடக்கத்துக்குச் செல்

தாவூத் நபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவூத்து நபி
دَاوُود
தாவீது அரசர்
பிறப்பு10th century BCE
எருசலேம்
இறப்பு9th நூற்றாண்டு BCE
எருசலேம், ஒன்றிணைந்த இசுரயேல் முடியாட்சி
மற்ற பெயர்கள்எபிரேயம்: דָּוִד
romanized: Dāwīḏ Lua error in Module:Lang at line 621: wrong number of arguments to 'insert'.
Koine கிரேக்க மொழி: Δαυίδ
அறியப்படுவதுதோற்கடித்த ஜலோத்; இருப்பது ஒன்றிணைந்த இசுரயேல் முடியாட்சி; சபூர் பெறுதல்; இஸ்ரேலுக்கு தீர்க்கதரிசனம் மற்றும் எச்சரிக்கை; இசை மற்றும் குரல் வளத்தில் மிகவும் திறமையானவர்
முன்னிருந்தவர்கோலியாத்
பின்வந்தவர்சுலைமான் நபி
பிள்ளைகள்சுலைமான் நபி

தாவூத் ( அரபு மொழி: دَاوُوْد‎, romanized: Dāwūd [daːwuːd] ), இஸ்லாத்தில் இறைத்தூதர் மற்றும் ரசூல் ஆகவும் கருதப்படுகிறார், மேலும் ஒன்றிணைந்த இஸ்ரயேலின் அரசராக கருதப்படுகிறார். [1] மேலும் கூடுதலாக, தாவூத்தின் மூலம் இறைவன் ஒரு வேதத்தை இறக்கியதாக திருக்குர்ஆன் கூறுகிறது அந்த வேதத்தின் பெயர் சபூர் (திருப்பாடல்கள்) என்று அழைக்கப்படுகிறது, முஸ்லிம்கள் மிகவும் அதிகக்கூடிய நபிமார்களின் ஒருவர்.[2] [3] இஸ்லாத்தில் மிகவும் முக்கியமான நபர்களில் தாவூத்தும் ஒருவர் ஆவார். திருக்குர்ஆனில் 16 முறை தாவூத் நபியின் பெயரை குறிப்பிடுகிறது, முஹம்மதுவிற்கு முந்தைய நபிகளின் சங்கிலியில் ஒருவராக உள்ளார். [4] பிற்கால இஸ்லாமிய மரபினர்களால், தொழுகை மற்றும் விரதம் கடுமையாகப் பாராட்டப்படுகிறார். இவர் முன்மாதிரியான நியாயமான ஆட்சியாளராகவும் பூமியில் கடவுளின் அதிகாரத்தின் அடையாளமாகவும் காட்டப்படுகிறார், அதே நேரத்தில் ஒரு அரசராகவும் நபியாகவும் இருந்தார்.

இஸ்லாமிய ஜெருசலேமின் மத கட்டிடக்கலைக்கு டேவிட் மிகவும் முக்கியமானவர். [1]

விவிலியத்திலும் மற்றும் எபிரேய விவிலியத்திலும் தாவீது என்று அறியப்படுகிறார், இரண்டாவது ஒன்றிணைந்த இஸ்ரயேலின் அரசராக (அண். 1010-970 பொ. ஊ. மு) இந்த ஆட்சி காலத்தில் இருந்தார்.[சான்று தேவை]

முக்கியத்துவம்[தொகு]

மன்னர் பதவி பெற்ற சில நபிமார்களில் தாவூத்தும் ஒருவர். மற்ற நபிமார்களை பொறுத்தவரை அரசர்களின் ஆலோசராகவே இருப்பர், ஆனால் தாவூத் அந்த நேரத்தில் அரசராக இருந்தார். நபித்துவம் மற்றும் தலைத்தன்மை இரண்டிலும் இவரது இடம் அனைத்து முஸ்லிம்களிடம் உயர்ந்த நிலையில் மதிக்கப்படுகிறார். இவரது நபித்துவம் பெற்ற மகன் சுலைமான், இசுரேல் நிலத்தை நியாயமாக ஆட்சி செய்த மக்களின் அடையாளமாக இருக்கிறது.

இவர் உயர்யர் நிலையில் உள்ள நபிமார்களில் ஒருவர் என்பதற்கு திருக்குர்ஆனில் இறைவன் அடிக்கடி தாவூத்தை குறிப்பிடுவதில் இருந்து தெரிகிறது இவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதை வலியுறுத்துவதற்காக இறைவன் மற்ற நபிமார்களுடன் அடிக்கடி குறிப்பிடப்படுகிறார்.

திருக்குர்ஆனிலிருந்து உதாரணங்கள் சில:

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "David". Encyclopaedia of Islam, THREE 3. (2012). Leiden: Brill Publishers. DOI:10.1163/1573-3912_ei3_COM_25921. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-22545-9. 
  2. "David". Encyclopaedia of the Qurʾān I. (2006). Leiden: Brill Publishers. DOI:10.1163/1875-3922_q3_EQCOM_00047. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-14743-8. 
  3. [திருக்குர்ஆன் 4:163]; [திருக்குர்ஆன் 17:55].
  4. திருக்குர்ஆன் 4:163; திருக்குர்ஆன் 6:84.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவூத்_நபி&oldid=3704435" இலிருந்து மீள்விக்கப்பட்டது