சுலைமான் நபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அரசர் சுலைமான் நபி
சாலமோன் அரசர் தாம் கட்டவிருந்த எருசலேம் கோவிலின் முன்வரைபடத்தைப் பார்வையிடுகிறார். விவிலிய ஓவியம். காலம்: 1896.
தெய்வீகமான அரசர், நபி, ஞானமுள்ள சாலமோன்', கோவில் கட்டமைப்பாளர்.
பிறப்பு 1154 BC
இறப்பு அல் அக்சா பள்ளிவாசல், எருசலேம்
பெற்றோர் தந்தை: தாவூது நபி
வாழ்க்கைத் துணைவர் சீபா நாடுட்டு அரசி பல்கிஸ்
ஏற்கும் சபை/சமயம் யூதேயம்
கிறித்தவம்
இஸ்லாமியம்
செல்வாக்குச் செலுத்தியோர் தாவீது
செல்வாக்குக்கு உட்பட்டோர் பல யூதர்கள், கிறித்தவர்கள் மற்றும் முஸ்லிம் அரசர்கள்


சுலைமான் ‏நபி அல்லது (விவிலியத்தின் பார்வையில், சாலொமோன் அரசர்) (ஆங்கிலம்:Solomon, எபிரேயம்: שְׁלֹמֹה(Shlomo), அரபு மொழி: سليمان (Sulaymān), கிரேக்கம்: Σολομών (Solomōn))பண்டைய இஸ்ரேல் இராச்சியத்தின் அரசர். இறையருள் பெற்ற ஒரு புனிதர்; இஸ்லாமியர்கள் சுலைமான் நபி கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் விலங்குகளுடன் பேசுதல், ஜின்களைக் கட்டுப்படுத்துதல் முதலிய ஆற்றல்களை இறைவனின் கொடையாகப் பெற்றவர் எனவும் கருதுகின்றனர்.[1] இஸ்ரேலில் உள்ள இவரது வழிபாட்டுத்தலம் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இவருக்குப் பின் வந்த அரசர்களுள் இவரைப்போன்று வழிபாட்டுக்குரிய நிலைபேறு அடைந்தவர்கள் யாரும் இல்லை.[2] இறைவன் சுலைமான் நபியுடைய வாழ்நாளில் அவரின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி யாரும் அடைய முடியாத நிலைபேற்றை அளித்தான் என்பர்.[3][4] இன்றும் இஸ்லாமியர்கள் இவரை ஒரு புகழ்பெற்ற புனிதராக, இறையருள் பெற்றவராக நினைவுகூறுவர். இவர் தாவூது நபியின் மகனாவார்.[5]

வரலாறு[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. Qur'an 34: 12
  2. Qur'an 38: 35
  3. Qur'an 27: 15
  4. Qur'an 38: 40
  5. Encyclopedia of Islam, Solomon, Online web.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலைமான்_நபி&oldid=1712927" இருந்து மீள்விக்கப்பட்டது