உள்ளடக்கத்துக்குச் செல்

கோலியாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுவன் தாவீது கோலியாத்தின் தலையை கொய்தல்

கோலியாத் (Goliath[a] யூதர்களின் விவிலியத்தில் சாமுவேல் நூல் குறிப்பிடும் பிலிஸ்தினிய உடல் வலிமை மிக்க பெரும் போர் வீரன் ஆவார். ஒரு முறை பிலிஸ்தியர்களுடன் நடைபெற்ற போரில் இஸ்ரவேலர்களின் அரசன் சவுலுடன் அவரது மகன்களும் கொல்லப்பட்டனர்.

மற்றொரு முறை கோலியாத் தன் படைகளுடன் இஸ்ரவேலர்கள் மீது போரை தொடுக்க வருகையில், சிறுவனாக இருந்த தாவீது கவட்டைக் கல் கொண்டு, கோலியாத்தின் நெற்றி மீது அடித்துக் கொன்றான் என யூத வேத நூலான விவிலியத்தின் சாமுவேல் நூல் குறிப்பிடுகிறது.[1] எனவே பெரும் வலிமைப் படைத்த பிலிஸ்திய வீரனைக் கொன்ற தாவீதை, இஸ்ரவேலர்களின் அரசனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என யூத வேத நூலான விவிலியத்தின் சாமுவேல் நூல் குறிப்பிடுகிறது.

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. (/ɡəˈləθ/; எபிரேயம்: גָּלְיָת, Golyat) அரபு மொழி: جالوتǦulyāt (கிறித்துவச் சொல்), Ǧālūt (குரான் சொல்))

மேற்கோள்கள்

[தொகு]
  1. Books of Samuel

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலியாத்&oldid=2599228" இலிருந்து மீள்விக்கப்பட்டது