தாலியாபு விசிறிவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாலியாபு விசிறிவால்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
ரைபிதுரிடே
பேரினம்:
ரைபிதுரா
இனம்:
R. sulaensis
இருசொற் பெயரீடு
Rhipidura sulaensis
நியூமன், 1939

தாலியாபு விசிறிவால் (Taliabu fantail)(ரைபிதுரா சுலேன்சிசு) என்பது ரைபிதுரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவில் உள்ள தாலியாபுவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.[1] இது துருவயிற்று விசிறிவாலுடன் தெளிவாகக் கருதப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Orioles, drongos, fantails". World Bird List Version 8.1. International Ornithologists' Union. 2018. பார்க்கப்பட்ட நாள் July 2, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலியாபு_விசிறிவால்&oldid=3930790" இலிருந்து மீள்விக்கப்பட்டது