தார்திக் மொழி
Appearance
தார்திக் மொழி இந்து-குஷ் இந்தோ-ஆரிய மொழி
| |
---|---|
புவியியல் பரம்பல்: |
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித் பல்டிஸ்தான் & ஆசாத் காஷ்மீர் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் & லடாக் ஆப்கானித்தானின் கபிசா மாகாணம், குனர் மாகாணம், லக்மான் மாகாணம், நூரிஸ்தான் மாகாணம் |
மொழி வகைப்பாடு: | இந்திய-ஐரோப்பிய மொழிகள் இந்திய-ஈரானிய மொழிகள் இந்திய-ஆரிய மொழிகள் தார்திக் மொழி |
துணைப்பிரிவு: |
கிழக்கு தார்திக் மொழிகள்
சித்ரால் மொழிகள்
பசாயி மொழிகள்
தார்திக் மொழிகள்#உட்பிரிவுகள்
|
தார்திக் மொழி மற்றும் அதன் பிரிவு மொழிகள் பேசப்படும் இந்து குஷ் மலைத்தொடர் பகுதிகள் |
தார்திக் மொழிகள் அல்லது இந்து-குஷ் இந்தோ ஆரிய மொழி (Dardic languages) (alsoDardu or Pisaca),[1] [2][3][4][5]இந்திய ஆரிய மொழிகளில் ஒன்றான இம்மொழியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகில்ஜித் பல்டிஸ்தான் & ஆசாத் காஷ்மீர் பகுதிகளிலும்; பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணம், ஆப்கானித்தானின் கபிசா மாகாணம், குனர் மாகாணம், லக்மான் மாகாணம், நூரிஸ்தான் மாகாணம் மற்றும் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் பேசப்படுகிறது. இம்மொழி பேசப்படும் பிரதேசத்தை தாரிஸ்தான் என்றும் அழைப்பர்.[6] மேலும் இந்து குஷ் மலைத்தொடர் பகுதிகளில் பேசப்படுவதால் இம்மொழியை இந்து-குஷ் இந்தோ-ஆரிய மொழி என்பர்.
உட்பிரிவுகள்
[தொகு]தார்திக் மொழி கீழ்கண்ட உட்பிரிவு மொழிகளைக் கொண்டது:
- கிழக்கு தார்திக் மொழிகள்
- காசுமீரி மொழி, போக்குலி மொழி, கிஷ்துவாரி மொழி,[7]
- சினா மொழிகள்: சினா மொழி, புரோக்ஸ்காத் மொழி, கால்கோட்டி மொழி, கோகிஸ்தானி மொழி, குண்டால் சாகி மொழி, பலுலா மொழி, சாவி மொழி, உஷோஜி மொழி
- காந்தாரி மொழிகள்:இந்து கோகிஸ்தானி, பதேரி மொழி, சிலிஸ்சோ மொழி, கவ்ரி மொழி, திராகி மொழி, தோர்வாலி மொழி
- சித்ரால் மொழிகள்: கலாசா-மூன், கோவார் மொழி
- பசாயி மொழிகள்
- குனாரி மொழிகள்: தமேலி மொழி, கவார்-படி மொழி, நங்கலாமி மொழி, சுமஸ்தி மொழி
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- 1.^ The Khowar word for 'earth' is more accurately represented, with tonality, as buúm rather than buum, where ú indicates a rising tone.
- 2.^ The word drolid actually includes a Kashmiri half-vowel, which is difficult to render in the Urdu, Devnagri and Roman scripts alike. Sometimes, an umlaut is used when it occurs in conjunction with a vowel, so the word might be more accurately rendered as drölid.
- 3.^ Sandhi rules in Sanskrit allow the combination of multiple neighboring words together into a single word: for instance, word-final 'ah' plus word-initial 'a' merge into 'o'. In actual Sanskrit literature, with the effects of sandhi, this sentence would be expected to appear as Eṣá ékóśvósti. Also, word-final 'a' is Sanskrit is a schwa, [ə] (similar to the ending 'e' in the German name, Nietzsche), so e.g. the second word is pronounced [éːkə]. Pitch accent is indicated with an acute accent in the case of the older Vedic language, which was inherited from Proto-Indo-European.
- 4.^ Hindi-Urdu, and other non-Dardic Indo-Aryan languages, also sometimes utilize a "verb second" order (similar to Kashmiri and English) for dramatic effect.[8] Yeh ek ghoṛā hai is the normal conversational form in Hindi-Urdu. Yeh hai ek ghoṛā is also grammatically correct but indicates a dramatic revelation or other surprise. This dramatic form is often used in news headlines in Hindi-Urdu, Punjabi and other Indo-Aryan languages.
மேலும் படிக்க
[தொகு]- Khan, Sawar, et al. "Ethnogenetic analysis reveals that Kohistanis of Pakistan were genetically linked to west Eurasians by a probable ancestral genepool from Eurasian steppe in the bronze age." Mitochondrion 47 (2019): 82-93.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dardic languages".
- ↑ Liljegren, Henrik (1 March 2017). "Profiling Indo-Aryan in the Hindukush-Karakoram: A preliminary study of micro-typological patterns" (in en). Journal of South Asian Languages and Linguistics 4 (1): 107–156. doi:10.1515/jsall-2017-0004. பன்னாட்டுத் தர தொடர் எண்:2196-078X. "On the one hand, it is obvious that these languages form a continuum together with the main Indo-Aryan languages of the northwestern Subcontinent, with a gradually increased clustering of more prototypical Hindukush-Karakoram features toward the central – but in relation to the rest of Indo-Aryan more peripheral – parts of this region. On the other hand, these languages also show a high degree of diversity, with individual languages taking part in various subareal configurations or transit zones that are represented in the region, further complicating any attempts at defining them collectively in more exact, or exclusive, areal terms. We must therefore bear in mind that any collective reference to these languages, be it Hindukush Indo-Aryan or any other term, will have to be interpreted as a highly gradient notion, acknowledging the apparent lack of any complete list of innovations, let alone retentions, that would cover more than a subset of them.".
- ↑ Garbo, Francesca Di; Olsson, Bruno; Wälchli, Bernhard (2019). Grammatical gender and linguistic complexity II: World-wide comparative studies (in ஆங்கிலம்). Language Science Press. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-96110-180-1.
- ↑ Saxena, Anju (12 May 2011). Himalayan Languages: Past and Present (in ஆங்கிலம்). Walter de Gruyter. p. 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-089887-3.
- ↑ Liljegren, Henrik (26 February 2016). A grammar of Palula (in ஆங்கிலம்). Language Science Press. pp. 13–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-946234-31-9.
- ↑ வார்ப்புரு:Cite EncIranica
- ↑ Nicolaus, Peter (2015). "Residues of Ancient Beliefs among the Shin in the Gilgit-Division and Western Ladakh". Iran & the Caucasus 19 (3): 201–264. doi:10.1163/1573384X-20150302. பன்னாட்டுத் தர தொடர் எண்:1609-8498. https://www.jstor.org/stable/43899199.
- ↑ Hindi: language, discourse, and writing, Volume 2, Mahatma Gandhi International Hindi University, 2001, பார்க்கப்பட்ட நாள் 28 May 2010,
... the verbs, positioned in the middle of the sentences (rather than at the end) intensify the dramatic quality ...
ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Koul, Omkar N. (2008), "Dardic Languages", in Vennelakanti Prakāśam (ed.), Encyclopaedia of the Linguistic Sciences: Issues and Theories, Allied Publishers, pp. 142–147, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8424-279-9
- Masica, Colin P. (1993), The Indo-Aryan Languages, Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-29944-2