கில்ஜித்-பல்டிஸ்தான் மாவட்டப் பட்டியல்
Appearance
காஷ்மீரின் வடக்கே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் பட்டியல்[1]. அவைகள்:
- ஆஸ்தோர் மாவட்டம்
- கில்ஜித் மாவட்டம்
- கஞ்சே மாவட்டம்
- கார்மாங் மாவட்டம்
- கீசெர் மாவட்டம்
- குபிஸ்-யாசின் மாவட்டம்
- சிகார் மாவட்டம்
- தயமர் மாவட்டம்
- தாங்கிர் மாவட்டம்
- தாரெல் மாவட்டம்
- நாகர் மாவட்டம்
- ரோண்டு மாவட்டம்
- ஹன்சா மாவட்டம்
- ஸ்கர்டு மாவட்டம்
இதனையும் காண்க
[தொகு]- கில்கித் நகரம
- ஸ்கர்டு நகரம்
- பர்ஸில் கணவாய்
- மந்தல் பௌத்த பாறைச் சிற்பங்கள்
- காரகோரம் நெடுஞ்சாலை
- காரகோரம் மலைத்தொடர்