தாமசு குதிரைலாட வௌவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமசு குதிரைலாட வௌவால்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ரைனோலோப்பிடே
பேரினம்:
ரைனோலோபசு
இனம்:
ரை. தோமாசி
இருசொற் பெயரீடு
ரைனோலோபசு தோமாசி
ஆண்டர்சன், 1835
தாமசு குதிரைலாட வெளவால் பரம்பல்

தாமசு குதிரைலாட வௌவால் (Thomas's horseshoe bat)(ரைனோலோபசு தோமாசி) என்பது ரைனோலோபிடே குடும்பத்தில் உள்ள ஒரு வௌவால் சிற்றினம் ஆகும். இது சீனா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Thong, V.D.; Thanh, H.T.; Soisook, P.; Bates, P.J.J.; Csorba, G. (2019). "Rhinolophus thomasi". IUCN Red List of Threatened Species 2019: e.T19573A21990671. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T19573A21990671.en. https://www.iucnredlist.org/species/19573/21990671. பார்த்த நாள்: 15 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமசு_குதிரைலாட_வௌவால்&oldid=3751036" இலிருந்து மீள்விக்கப்பட்டது