தாட்சன் கொண்டைக்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாட்சன் கொண்டைக்குருவி
கென்யாவில்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பைக்னோனோடசு
இனம்:
P. dodsoni
இருசொற் பெயரீடு
Pycnonotus dodsoni
சார்ப்பி, 1895
வேறு பெயர்கள்
  • பைக்னோனோடசு பார்பேட்டசு சையுலு
  • பைக்னோனோடசு பார்பேட்டசு தாட்சோனி
  • பைக்னோனோடசு பார்பேட்டசு லிட்டோரேலிசு
  • பைக்னோனோடசு பார்பேட்டசு பேசெய்
  • பைக்னோனோடசு பார்பேட்டசு டெட்ய்டென்சிசு
  • பைக்னோனோடசு திரிகலர் தாட்சோனி

தாட்சன் கொண்டைக்குருவி (Dodson's bulbul)(பைக்னோனோடசு தாட்சோனி) பாசரின் பறவைகளின் கோண்டைக்குருவி குடும்பத்தைச் சேர்ந்தது.[1] இது கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது.

வகைப்பாட்டியல்[தொகு]

சில வகைப்பாட்டியலாளர் தாட்சன் கொண்டைக்குருவியினை பொதுவான கொண்டைக்குருவியின் துணையினமாகக் கருதுகின்றனர். முன்பு இது அடர் கொண்டைக்குருவியின் துணையினமாகவும் கருதப்பட்டது. இதனுடைய பிற பெயர்களாக சோமாலி கீல்காட் மற்றும் ஆப்பிரிக்க வெள்ளைக் காது கொண்டைக்குருவி ஆகியன. ஏற்கனவே மற்றொரு சிற்றினத்தால் (வெள்ளை காது கொண்டைக்குருவி) என்ற பெயரும் அடங்கும்.[2]

பரவல்[தொகு]

தாட்சன் கொண்டைக்குருவி வடக்கு சோமாலியா மற்றும் தென்கிழக்கு எத்தியோப்பியாவிலிருந்து கிழக்கு-மத்திய கென்யா வரை காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Bulbuls « IOC World Bird List". பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
  2. "Pycnonotus dodsoni - Avibase". பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாட்சன்_கொண்டைக்குருவி&oldid=3930748" இலிருந்து மீள்விக்கப்பட்டது