தஸ்லிம் ஆரிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஸ்லிம் ஆரிப்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தஸ்லிம் ஆரிப்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 82)சனவரி 29 1980 எ. இந்தியா
கடைசித் தேர்வுடிசம்பர் 8 1980 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 31)நவம்பர் 21 1980 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபடிசம்பர் 19 1980 எ. மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல்தர ஏ-தர
ஆட்டங்கள் 6 2 148 40
ஓட்டங்கள் 501 28 7,568 853
மட்டையாட்ட சராசரி 62.62 14.00 33.63 25.84
100கள்/50கள் 1/2 13/40 1/4
அதியுயர் ஓட்டம் 210* 24 210* 113*
வீசிய பந்துகள் 30 311
வீழ்த்தல்கள் 1 7
பந்துவீச்சு சராசரி 28.00 30.28
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 1/28 4/46
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/3 1/1 312/56 45/14
மூலம்: கிரிக்இன்ஃபோ.com, சனவரி 6 2008

தஸ்லிம் ஆரிப் (Taslim Arif, பிறப்பு: மே 1 1954), இறப்பு மார்ச்சு 14. 2008) பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1980 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தஸ்லிம்_ஆரிப்&oldid=3316557" இலிருந்து மீள்விக்கப்பட்டது