உள்ளடக்கத்துக்குச் செல்

தரூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தரூர் சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது பாலக்காடு மாவட்டத்தின் ஆலத்தூர் வட்டத்தில் கண்ணம்பிரை, காவசேரி, கோட்டாயி, குத்தன்னூர், பெரிங்கோட்டுகுறிச்சி, புதுக்கோடு, தரூர், வடக்கஞ்சேரி ஆகிய ஊராட்சிகளைக் கொண்டுள்ளது. [1]. 2008-இல் ஏற்பட்ட தொகுதி மறுசீரமைப்பினால் உருவாக்கப்பட்ட தொகுதி இது. [1].

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 723
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரூர்_சட்டமன்றத்_தொகுதி&oldid=1699501" இலிருந்து மீள்விக்கப்பட்டது