உள்ளடக்கத்துக்குச் செல்

செர்புலச்சேரி

ஆள்கூறுகள்: 10°52′45″N 76°18′53″E / 10.879300°N 76.314750°E / 10.879300; 76.314750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செர்புலச்சேரி
Cherpulacherry
நகரம்
செர்புலச்சேரி ஐய்யப்பன்காவு
செர்புலச்சேரி ஐய்யப்பன்காவு
செர்புலச்சேரி is located in கேரளம்
செர்புலச்சேரி
செர்புலச்சேரி
கேரளத்தில் அமைவிடம்
செர்புலச்சேரி is located in இந்தியா
செர்புலச்சேரி
செர்புலச்சேரி
செர்புலச்சேரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°52′45″N 76°18′53″E / 10.879300°N 76.314750°E / 10.879300; 76.314750
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
அரசு
 • நிர்வாகம்நகராட்சி
 • நகரமன்றத் தலைவர்பி. இராமச்சந்திரன்
பரப்பளவு
 • மொத்தம்32.68 km2 (12.62 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்41,267
 • அடர்த்தி1,300/km2 (3,300/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
679503
தொலைபேசி குறியீடு0466
வாகனப் பதிவுKL-51
செர்புலச்சேரி சேகரன்

செர்புலச்சேரி (Cherpulassery) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[1] புகழ்பெற்ற அய்யப்பன்காவு கோவில் அமைந்துள்ளதால் செர்புலச்சேரி மலபாரின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது .[2] புத்தனாலக்கால் பகவதி கோயிலும் அதனுடன் தொடர்புடைய காலவேலையும் பூரம் திருவிழாவும் இப்பகுதியில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றாகும்.[3] இந்த நகரம் மாவட்டத் திலைநகரான பாலக்காட்டிலிருந்து சுமார் 43 கி. மீ (27 மை) தொலைவில் மாநில நெடுஞ்சாலை 53 இல் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

செர்புலச்சேரி (புலச்சேரியின் கிழக்குப் பக்கம்) என்பது சேரர் கங்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள சமஸ்தானங்களில் ஒன்றான நெடுங்கநாட்டின் தலைவரான நெடுங்கேதிர்ப்பட்டின்,[4] இருப்பிடமாக இருந்தது.[5]

மக்கள்வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, செர்புலச்சேரியின் மக்கள் தொகை 41,267 ஆகும். இதில் 19,808 பேர் ஆண்களும், 21,459 பேர் பெண்களுமாவர்.[6]

போக்குவரத்து

[தொகு]

செர்ப்புலச்சேரியானது ஒற்றப்பாலம், பட்டாம்பி, ஷொர்ணூர், பெரிந்தல்மண்ணை ஆகிய நகரங்களுடன் பேருந்துகளால் நன்கு இணைக்கபட்டுள்ளது. இவை அனைத்தும் இங்கிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளன. மண்ணார்க்காடு, பாலக்காடு ஆகிய நகரங்களுக்கு வழக்கமான பேருந்து சேவைகள் உள்ளன.

அருகிலுள்ள முக்கிய தொடருந்து நிலையம் ஷொறணூர் சந்திப்பு தொடருந்து நிலையமாகும். மற்ற நிலையங்களில் ஒற்றப்பாலம், பட்டாம்பி ஆகியவை அடங்கும் ; இவை அனைத்தும் செர்புலச்சேரியிலிருந்து சம தொலைவில் உள்ளன.

அரசியல்

[தொகு]

செர்புலச்சேரி ஷொர்ணூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் பாலக்காடு மக்களவைத் தொகுதி ஆகியவற்றின் கீழ் வருகிறது

கல்லூரிகள்

[தொகு]
  • செர்புலச்சேரி மகளிர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி[7]
  • ஐடியல் கல்லூரி[8]
  • மலபார் பலதொழில்நுட்பக் கல்லூரி[9]
  • கேரள மருத்துவக் கல்லூரி[10]
  • எம். இ. எஸ் கல்லூரி, செர்புலாசேரி[11]

குறிப்பிடத்தக்க நபர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Reports of National Panchayat Directory". Ministry of Panchayati Raj. Archived from the original on 30 December 2013. Retrieved 30 December 2013.
  2. "Sree Cherpulassery Ayyappankavu official website". www.cherpulasserysriayyappankavu.in (in ஆங்கிலம்). Retrieved 2018-05-01.
  3. "Sri puthanalkkal Bhagavathi temple official website". sreeputhanalkkaltemple.com (in ஆங்கிலம்). Retrieved 2022-08-28.
  4. Rajendu, S. (2012). Neudunganad Carithram (in Malayalam) (First ed.). Perintalmanna: K. Sanakaranarayanan, Madhavam, Perintalmanna.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  5. Narayanan, M.G.S. (1996). Perumals of Kerala. Calicut: Unknown.
  6. "KUDUMBASHREE". www.kudumbashree.org (in ஆங்கிலம்). Retrieved 2022-08-28.
  7. "Cherpulassery College of Science and Technology". Ccst.in. Retrieved 2013-12-30.
  8. "::::::::::Ideal Campus of Educations, TTI, ITC, Arts & Science College, B.Ed College, IGNOU, IT Misson Cherpulassery, Palakkad::::::::::::::". Idealcampuscply.com. Retrieved 2013-12-30.
  9. "Malabar Polytechnic Campus". Malabarpoly.com. Archived from the original on 30 December 2013. Retrieved 2013-12-30.
  10. "Kerala Medical college & Hospital". Keralamedicalcollege.com. Retrieved 2013-12-30.
  11. "MES College Cherpulassery". Mescherpulassery.com. Retrieved 2013-12-30.
  12. "The ‘Aniyara’ artist of Kathakali". https://www.newindianexpress.com/states/kerala/2013/jan/17/the-aniyara-artist-of-kathakali-443792.html. 
  13. "കഥകളി ആചാര്യൻ കലാമണ്ഡലം കുട്ടൻ അന്തരിച്ചു". ManoramaOnline (in மலையாளம்). Retrieved 2022-01-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்புலச்சேரி&oldid=4152373" இலிருந்து மீள்விக்கப்பட்டது