தண்டையார்பேட்டை அருணாச்சலேசுவரர் கோயில்

ஆள்கூறுகள்: 13°07′59″N 80°17′32″E / 13.133060°N 80.292090°E / 13.133060; 80.292090
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தண்டையார்பேட்டை அருணாச்சலேசுவரர் கோயில்
தண்டையார்பேட்டை அருணாச்சலேசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
தண்டையார்பேட்டை அருணாச்சலேசுவரர் கோயில்
தண்டையார்பேட்டை அருணாச்சலேசுவரர் கோயில்
அருணாச்சலேசுவரர் கோயில், தண்டையார்பேட்டை, சென்னை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:13°07′59″N 80°17′32″E / 13.133060°N 80.292090°E / 13.133060; 80.292090
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை மாவட்டம்
அமைவிடம்:தண்டையார்பேட்டை
சட்டமன்றத் தொகுதி:இராயபுரம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:வட சென்னை மக்களவைத் தொகுதி
ஏற்றம்:56 m (184 அடி)
கோயில் தகவல்
மூலவர்:அருணாச்சலேசுவரர்
தாயார்:உண்ணாமுலை தாயார்
குளம்:உண்டு
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:உள்ளன
வரலாறு
கட்டிய நாள்:1779[1]
அமைத்தவர்:திருப்பெரும்புதூர் பகுதியிலுள்ள திருமணம் கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சல முதலியார் மகன் முத்து முனியப்ப முதலியார்

தண்டையார்பேட்டை அருணாச்சலேசுவரர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் தண்டையார்பேட்டை புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[2]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 56 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தண்டையார்பேட்டை அருணாச்சலேசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°07′59″N 80°17′32″E / 13.133060°N 80.292090°E / 13.133060; 80.292090 ஆகும்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்குகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Veludharan's Temples Visit (2023-01-04). "VELUDHARAN's TEMPLES VISIT : Sri Arunachaleswarar Temple / ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில், Tondiarpet, Chennai, Tamil Nadu". VELUDHARAN's TEMPLES VISIT. பார்க்கப்பட்ட நாள் 2023-07-19.
  2. "Arunachaleswarar Temple - Hindu temple - Chennai, Tamil Nadu". zaubee.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-19.
  3. "Arulmigu Arunachaleeswarar Temple, Tondiarpet, Chennai - 600081, Chennai District [TM000407].,Arunachaleswarar Temple,Arunachaleswarar,Abithagujambal". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-19.

வெளி இணைப்புகள்[தொகு]