தசை தூண்டுதல் மின் சிகிச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தசை தூண்டுதல் மின் சிகிச்சை
Hamstrings EMS recovery.jpeg
பின் தொடை தசைக்கு சிகிச்சை வழங்கல்
பாடத் தலைப்புD004599

தசை தூண்டுதல் மின் சிகிச்சை (ஆங்கிலம்:Electrical Muscle Stimulation) என்பது மின்னாற்றல் சிகிச்சையின் ஒரு வகையாகும். மின் தூண்டுதல் என்ற மின்சாதன பொருளைக் கொண்டு மருத்துவ சிகிச்சை வழங்கும் முறை ஆகும். இது இயன்முறை மருத்துவ பிரிவில் பயன்படுத்தப்படுகிறது.[1][2]

சிகிச்சை[தொகு]

தசை, எலும்பு மற்றும் நரம்பு பாதிப்பால் உருவாகும் தசை பலகீனம் இந்த மருத்துவ சிகிச்சை முறையால் குணப்படுத்த முடியும். தற்போது பலவிதமான மின் சாதனங்கள் வந்துள்ளது.[3][4] விளையாட்டு வீரர்கள் தங்கள் தசைகளுக்கு நன்கு சுருங்கி விரியும் தன்மையை பராமரிக்க இந்த சாதனங்களை சிகிச்சைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.[5] இந்த சிகிச்சை பற்றிய பல ஆராய்ச்சி கட்டுரைகள் உள்ளன.[6][7]

பளுவை தூக்கும் வீராங்கனை மின் சாதனங்களை பொருத்தி முன் தொடை தசையின் இயக்கத்தை மதிப்பிடுகிறார்.

பயன்கள்[தொகு]

 • தசை வலுவடையும்
 • இரத்த ஓட்டம் சீராகும்
 • வீக்கம் குறையும்
 • தசையில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கும்
 • தசையின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்[8][9][10][11][12]

வரலாறு[தொகு]

லூய்கி கால்வானி (1761) என்பரே முதன்முதலில் மின் காரணிகள் தசைகளை தூண்டுகிறது என அறிவியல் பூர்வமாக நிரூபித்து காட்டினார். 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் பல ஆராய்ச்சி கட்டுரைகள் மின் காரணிகள் தசைகளில் அசைவுகளை ஏற்படுத்துகிறது என நிரூபித்தன [13][14] இதன் மூலம் உடல் இயக்கத்தில் மின் காரணிகள் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என கண்டுபிடித்தனர்.[15][16] 1960 ஆம் ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் விளையாட்டு அறிவியலின் விஞ்ஞானிகள் இந்த சிகிச்சை மூலம் 40% தசை ஆற்றலை உருவாக்க முடியும் என நிரூபித்தனர்.[17][18] தற்போதய ஆராய்ச்சியின் படி[19][20] இந்த சிகிச்சை முறை தசைகள், குருதிக்குழல்கள் [21][22][23] மற்றும் நரம்புகளைத் தூண்டுகிறது.[24]

மேற்கோள்கள்[தொகு]

 1. FDA Import Alert 10/02/2009 Electrical Muscle Stimulators and Iontophoresis Devices Muscle stimulators are misbranded when any of the following claims are made: girth reduction, loss of inches, weight reduction, cellulite removal, bust development, body shaping and contouring, and spot reducing.
 2. Maffiuletti, Nicola A.; Minetto, Marco A.; Farina, Dario; Bottinelli, Roberto (2011). "Electrical stimulation for neuromuscular testing and training: State-of-the art and unresolved issues". European Journal of Applied Physiology 111 (10): 2391–7. doi:10.1007/s00421-011-2133-7. பப்மெட்:21866361. 
 3. Gondin, Julien; Cozzone, Patrick J.; Bendahan, David (2011). "Is high-frequency neuromuscular electrical stimulation a suitable tool for muscle performance improvement in both healthy humans and athletes?". European Journal of Applied Physiology 111 (10): 2473–87. doi:10.1007/s00421-011-2101-2. பப்மெட்:21909714. 
 4. Babault, Nicolas; Cometti, Carole; Maffiuletti, Nicola A.; Deley, Gaëlle (2011). "Does electrical stimulation enhance post-exercise performance recovery?". European Journal of Applied Physiology 111 (10): 2501–7. doi:10.1007/s00421-011-2117-7. பப்மெட்:21847574. 
 5. Zatsiorsky, Vladimir; Kraemer, William (2006). "Experimental Methods of Strength Training". Science and Practice of Strength Training. Human Kinetics. பக். 132–133. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7360-5628-1. 
 6. Examples of peer-reviewed research articles attesting increased muscular performance by utilizing EMS:வார்ப்புரு:Synthesis inline
  • Babault, Nicolas; Cometti, Gilles; Bernardin, Michel; Pousson, Michel; Chatard, Jean-Claude (2007). "Effects of Electromyostimulation Training on Muscle Strength and Power of Elite Rugby Players". The Journal of Strength and Conditioning Research 21 (2): 431–7. doi:10.1519/R-19365.1. பப்மெட்:17530954. 
  • Malatesta, D; Cattaneo, F; Dugnani, S; Maffiuletti, NA (2003). "Effects of electromyostimulation training and volleyball practice on jumping ability". Journal of Strength and Conditioning Research 17 (3): 573–9. doi:10.1519/00124278-200308000-00025. பப்மெட்:12930189. 
  • Willoughby, Darryn S.; Simpson, Steve (1998). "Supplemental EMS and Dynamic Weight Training: Effects on Knee Extensor Strength and Vertical Jump of Female College Track & Field Athletes". Journal of Strength & Conditioning Research 12 (3). 
  • Willoughby, Darryn S.; Simpson, Steve (1996). "The Effects of Combined Electromyostimulation and Dynamic Muscular Contractions on the Strength of College Basketball Players". Journal of Strength & Conditioning Research 10 (1). 
 7. FDA Guidance Document for Powered Muscle Stimulator, standard indications for use, page 4; contraindications, p. 7; warnings and precautions, p. 8. Product code: NGX
 8. Babault, Nicolas; Cometti, Gilles; Bernardin, Michel; Pousson, Michel; Chatard, Jean-Claude (2007). "Effects of Electromyostimulation Training on Muscle Strength and Power of Elite Rugby Players". The Journal of Strength and Conditioning Research 21 (2): 431–7. doi:10.1519/R-19365.1. பப்மெட்:17530954. 
 9. Banerjee, P.; Caulfield, B; Crowe, L; Clark, A (2005). "Prolonged electrical muscle stimulation exercise improves strength and aerobic capacity in healthy sedentary adults". Journal of Applied Physiology 99 (6): 2307–11. doi:10.1152/japplphysiol.00891.2004. பப்மெட்:16081619. 
 10. Porcari, John P.; Miller, Jennifer; Cornwell, Kelly; Foster, Carl; Gibson, Mark; McLean, Karen; Kernozek, Tom (2005). "The effects of neuromuscular stimulation training on abdominal strength, endurance and selected anthropometric measure". Journal of Sports Science and Medicine 4: 66–75. 
 11. Lake, DA (1992). "Neuromuscular electrical stimulation. An overview and its application in the treatment of sports injuries". Sports Medicine 13 (5): 320–36. doi:10.2165/00007256-199213050-00003. பப்மெட்:1565927. 
 12. Delitto, A; Rose, SJ; McKowen, JM; Lehman, RC; Thomas, JA; Shively, RA (1988). "Electrical stimulation versus voluntary exercise in strengthening thigh musculature after anterior cruciate ligament surgery". Physical Therapy 68 (5): 660–3. பப்மெட்:3258994. 
 13. Ranvier, Louis-Antoine (1874). "De quelques faits relatifs à l'histologie et à la physiologie des muscles striés" (in French). Archives de Physiologie Normale et Pathologique 6: 1–15. 
 14. Denny-Brown, D. (1929). "On the Nature of Postural Reflexes". Proceedings of the Royal Society B 104 (730): 252–301. doi:10.1098/rspb.1929.0010. Bibcode: 1929RSPSB.104..252D. 
 15. Buller, AJ; Eccles, JC; Eccles, RM (1960). "Interactions between motoneurones and muscles in respect of the characteristic speeds of their responses". The Journal of Physiology 150 (2): 417–39. doi:10.1113/jphysiol.1960.sp006395. பப்மெட்:13805874. 
 16. Pette, Dirk; Smith, Margaret E.; Staudte, Hans W.; Vrbová, Gerta (1973). "Effects of long-term electrical stimulation on some contractile and metabolic characteristics of fast rabbit muscles". Pflügers Archiv: European Journal of Physiology 338 (3): 257–272. doi:10.1007/BF00587391. 
 17. Ward, AR; Shkuratova, N (2002). "Russian electrical stimulation: The early experiments". Physical Therapy 82 (10): 1019–30. பப்மெட்:12350217. 
 18. Siff, Mel (1990). "Applications of Electrostimulation in Physical Conditioning: A Review". Journal of Strength & Conditioning Research 4 (1). 
 19. Vrbová, Gerta; Gordon, Tessa; Jones, Rosemary (1995). Nerve-Muscle Interaction. London: Chapman & Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-412-40490-0. 
 20. Salmons, S; Vrbová, G (1969). "The influence of activity on some contractile characteristics of mammalian fast and slow muscles". The Journal of Physiology 201 (3): 535–49. doi:10.1113/jphysiol.1969.sp008771. பப்மெட்:5767881. 
 21. Blomqvist, C G; Saltin, Bengt (1983). "Cardiovascular Adaptations to Physical Training". Annual Review of Physiology 45: 169–89. doi:10.1146/annurev.ph.45.030183.001125. பப்மெட்:6221687. 
 22. Cabric, M.; Appell, H.-J.; Resic, A. (2008). "Stereological Analysis of Capillaries in Electrostimulated Human Muscles". International Journal of Sports Medicine 08 (5): 327–330. doi:10.1055/s-2008-1025678. பப்மெட்:3679647. 
 23. Harris, B. A. (2005). "The influence of endurance and resistance exercise on muscle capillarization in the elderly: A review". Acta Physiologica Scandinavica 185 (2): 89–97. doi:10.1111/j.1365-201X.2005.01461.x. பப்மெட்:16168003. 
 24. Pette, Dirk; Vrbová, Gerta (1999). "What does chronic electrical stimulation teach us about muscle plasticity?". Muscle & Nerve 22 (6): 666–677. doi:10.1002/(SICI)1097-4598(199906)22:6<666::AID-MUS3>3.0.CO;2-Z.