தங்கப் பிடரி பூங்கொத்தி
தோற்றம்
| தங்கப் பிடரி பூங்கொத்தி Golden-rumped flowerpecker | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு |
| தொகுதி: | |
| வரிசை: | |
| குடும்பம்: | டைகேயிடே |
| பேரினம்: | டைகேயம் |
| இனம்: | D. annae |
| இருசொற் பெயரீடு | |
| Dicaeum annae (பட்டீகோபர், 1894) | |
தங்கப் பிடரி பூங்கொத்தி (Golden-rumped flowerpecker)(டைகேயம் அன்னே) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது சிறு சுண்டாத் தீவுகளில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. அன்னா வெபர்-வான் போசுசின் நினைவாக இந்த சிற்றினம் பெயரிடப்பட்டது.[2]
இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடு ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Dicaeum annae". IUCN Red List of Threatened Species 2016: e.T22717469A94533709. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717469A94533709.en. https://www.iucnredlist.org/species/22717469/94533709. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2014-10-01). The Eponym Dictionary of Birds (in English). Bloomsbury Publishing. ISBN 9781472905741.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link)