தங்கனீக்கா ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டாங்கனிக்கா ஏரி
டாங்கனிக்கா ஏரி - நிலப்படம்
நிலப்படம்
புவியமைவுக் கூறுகள் 6°30′S 29°30′Eஅமைவு: 6°30′S 29°30′E
வகை Rift Valley Lake
உள்வடிகால் ருசிசி ஆறு
மலகரசி ஆறு
கலம்போ ஆறு
வெளிப்போக்கு லுகுகா ஆறு
வடிநிலம் 231,000 km²
வடிநில நாடுகள் புருண்டி
காங்கோ
தான்சானியா
சாம்பியா
அதிக அளவு நீளம் 673 கி.மீ
அதிக அளவு அகலம் 50 கி.மீ / 72கி.மீ
மேற்பரப்பளவு 32,900 கி.மீ²
சராசரி ஆழம் 570 மீ
அதிக அளவு ஆழம் 1,470 மீ
நீர் கனவளவு 18,900 கி.மீ³
கரை நீளம்1 1,828 கி.மீ
மேற்பரப்பின் உயரம் 773 m[1]
குடியிருப்புகள் கிகோமா, தான்சானியா
கலெமீ, கொ.ம.கு.
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவீடல்ல.

டாங்கனிக்கா ஏரி (அல்லது தங்கனீக்கா ஏரி) ஆப்பிரிக்கக் கண்டத்தின் நடுப்பகுதியில் உள்ள ஒரு பெரிய ஏரி ஆகும். இவ்வேரி கொள்ளளவில் உலகின் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரியும் உலகின் இரண்டாவது ஆழமான ஏரியும் ஆகும். இவ்விரு கூறுகளிலும் செர்பியாவின் பைக்கால் ஏரி முதலிடத்தில் உள்ளது. இது புருண்டி, காங்கோ மக்களாட்சிக் குடியரசு (கா.ம.கு), தான்சானியா, சாம்பியா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. எனினும் ஏரியின் பெரும்பகுதி கா.ம.கு (45%), தான்சானியா (41%) ஆகிய நாடுகளிலேயே அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் காங்கோ ஆற்றில் கலந்து இறுதியில் அட்லாண்டிக் பெருங்கடலில் சேர்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.ilec.or.jp/database/afr/afr-06.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கனீக்கா_ஏரி&oldid=1348671" இருந்து மீள்விக்கப்பட்டது