தங்கச் சிறகு சிரிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கச் சிறகு சிரிப்பான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துரோகலோப்டெரான்
இனம்:
து. நாகோக்லின்கென்சிசு
இருசொற் பெயரீடு
துரோகலோப்டெரான் நாகோக்லின்கென்சிசு
இயாமெசு, திராய் துராங் லீ & நிக்யூயென் சியூ, 1999
வேறு பெயர்கள்

கருலாக்சு நாகோக்லின்கென்சிசு

தங்கச் சிறகு சிரிப்பான் (துரோகலோப்டெரான் நாகோக்லின்கென்சிசு) என்பது திமாலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது வியட்நாமில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International. 2018. Trochalopteron ngoclinhense. The IUCN Red List of Threatened Species 2018: e.T22728591A131518026. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22728591A131518026.en. Downloaded on 19 December 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கச்_சிறகு_சிரிப்பான்&oldid=3867740" இலிருந்து மீள்விக்கப்பட்டது