டோயு செரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோயு செரி
Location of Tau Ceti
Cercle rouge 100%.svg

Tau Ceti (circled) in the south of the constellation Cetus.
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Cetus
ஒலிப்பு/ˌt ˈst/
வல எழுச்சிக் கோணம் 01h 44m 04.0829s[1]
நடுவரை விலக்கம் −15° 56′ 14.928″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)3.50 ± 0.01[2]
இயல்புகள்
விண்மீன் வகைG8.5 V[1]
U−B color index+0.22[1]
B−V color index+0.72[1]
மாறுபடும் விண்மீன்None
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−16.4[1] கிமீ/செ
Proper motion (μ) RA: −1721.94[1] மிஆசெ/ஆண்டு
Dec.: 854.17[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)273.96 ± 0.17[2] மிஆசெ
தூரம்11.905 ± 0.007 ஒஆ
(3.650 ± 0.002 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)5.69 ± 0.01[2]
விவரங்கள்
திணிவு0.783 ± 0.012[2] M
ஆரம்0.793 ± 0.004[2] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.4[3]
ஒளிர்வு0.52 ± 0.03[4] L
வெப்பநிலை5,344 ± 50[5] கெ
Metallicity22–74%[3][6]
சுழற்சி34 days[7]
அகவை5.8[8] பில்.ஆ
வேறு பெயர்கள்
Durre Menthor,[9][10] 52 Ceti, HD 10700, HR 509, BD-16°295, GCTP 365.00, GJ 71, LHS 146, LTT 935, LFT 159, SAO 147986, LPM 84, FK5 59, HIP 8102.[1]

டோயு செரி (τ Cet, τ Ceti) சேரசு உடுத்தொகுதியில் உள்ள ஒரு நட்சத்திரமாகும். இது சூரியனை ஒத்த உடுவாக அறியப்பட்ட போதிலும் இதன் திணிவு சூரியனின் திணிவில் 78% ஆகும். இது நமது ஞாயிற்றுத் தொகுதியில் இருந்து 12 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. இதுவே ஒப்பீட்டு ரீதியில் அருகாயுள்ள விண்மீன் ஆகும். சூரியக் குடும்பத்தைப் போலவே தூசிப்படையால் நிறைந்ததாக இது காணப்படுகின்றது.

டிசம்பர் 2012, கண்டறியப்பட்ட கோளான HD 10700E உடன் இவ்விண்மீனை ஐந்து கோள்கள் வலம்வருவது கண்டறியப்பட்டுள்ளது.[11][12] HD 10700E திரவ நீரைக் கொண்டிருப்பதுடன் அதன் தட்பவெப்ப நிலை உயிரினங்கள் வாழப் பொருத்தமானதெனக் கூறப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

Wikinews-logo.svg
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "LHS 146 – High proper-motion Star". SIMBAD. Centre de Données astronomiques de Strasbourg. 2009-01-14 அன்று பார்க்கப்பட்டது.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; aaa494 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 3. 3.0 3.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; strobel என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 4. Pijpers, F. P. (2003). "Selection criteria for targets of asteroseismic campaigns". Astronomy and Astrophysics 400 (1): 241–248. doi:10.1051/0004-6361:20021839. Bibcode: 2003A&A...400..241P. 
 5. Santos, N. C.; Israelian, G.; García López, R. J.; Mayor, M.; Rebolo, R.; Randich, S.; Ecuvillon, A.; Domínguez Cerdeña, C. (2004). "Are beryllium abundances anomalous in stars with giant planets?". Astronomy and Astrophysics 427 (3): 1085–1096. doi:10.1051/0004-6361:20040509. Bibcode: 2004astro.ph..8108S. 
 6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; mnras286 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ApJL457 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 8. Mamajek, Eric E.; Hillenbrand, Lynne A. (November 2008). "Improved Age Estimation for Solar-Type Dwarfs Using Activity-Rotation Diagnostics". The Astrophysical Journal 687 (2): 1264–1293. doi:10.1086/591785. Bibcode: 2008ApJ...687.1264M. 
 9. Malin, David (June 8, 2008). "Cetus". David Malin Images. 2009-06-24 அன்று பார்க்கப்பட்டது.
 10. Anonymous. "Cetus". Omnipelagos.com. 2011-07-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-06-24 அன்று பார்க்கப்பட்டது. < الدرر المنثور al durr' al-manthūur The Scattered Pearls (of the Broken Necklace).
 11. "Tau Ceti's planets nearest around single, Sun-like star", BBC News, 19 December 2012
 12. ""Tau Ceti May Have a Habitable Planet", Astrobiology Magazine, December 19, 2012". மே 14, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. டிசம்பர் 20, 2012 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோயு_செரி&oldid=3556835" இருந்து மீள்விக்கப்பட்டது