உள்ளடக்கத்துக்குச் செல்

டென்வர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டென்வர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்டென்வர் நகர மற்றும் கவுன்டியின் வான் போக்குவரத்துத் துறை
சேவை புரிவதுடென்வர், பிரண்ட் ரேஞ்ச் மெகாபோலிசு, வடக்கு கொலராடோ, கிழக்கு கொலராடோ
அமைவிடம்வடகிழக்கு டென்வர், கொலராடோ
மையம்
கவனம் செலுத்தும் நகரம்சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்
உயரம் AMSL5,431 ft / 1,655 m
இணையத்தளம்http://www.flydenver.com
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
7/25 12,000 3,658 பைஞ்சுதை
8/26 12,000 3,658 பைஞ்சுதை
16L/34R 12,000 3,658 பைஞ்சுதை
16R/34L 16,000 4,877 பைஞ்சுதை
17L/35R 12,000 3,658 பைஞ்சுதை
17R/35L 12,000 3,658 பைஞ்சுதை
புள்ளிவிவரங்கள் (2010)
வானூர்தி இயக்கங்கள்635,445
பயணிகள்51,985,038
மூலம்: டென்வர் பன்னாட்டு வானூர்தி நிலையம்[1]
நிலையத்தின் கிழக்கிலிருந்து கீழிறங்கும் வானூர்தியிலிருந்து ஓர் காட்சி, சனவரி 27, 2011

டென்வர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Denver International Airport, (ஐஏடிஏ: DENஐசிஏஓ: KDENஎப்ஏஏ LID: DEN)) டென்வர், கொலராடோவில் அமைந்துள்ள ஓர் வானூர்தி நிலையம் ஆகும். 53 சதுர மைல்கள் (140 km2) பரப்பளவில் அமைந்துள்ள இந்த வானூர்தி நிலையமே ஐக்கிய அமெரிக்க நாட்டில் பரப்பளவில் மிகப் பெரிய வானூர்தி நிலையமாக உள்ளது. உலகளவில் மன்னர் ஃபாட் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை அடுத்து இரண்டாவது பெரிய வானூர்தி நிலையமாக விளங்குகிறது.[2] இங்குள்ள ஓடுபாதை 16R/34L தான் ஐக்கிய அமெரிக்காவில் பொதுப் பயன்பாட்டிற்கான மிக நீளமான ஓடுபாதையாகும். 2012இல் உலகின் 13வது பயணிகள் போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக உள்ளது; 53,156,278 பயணிகள் இதன் வழியாகப் பயணித்துள்ளனர்.

மேற்சான்றுகோள்கள்[தொகு]

  1. "DIA Passenger and Aircraft Movement Statistics for 2010" (PDF). City & County of Denver Department of Aviation. பார்க்கப்பட்ட நாள் September 15, 2011.
  2. "Coventry Airport News: Largest Airport". Flightmapping.com. Archived from the original on டிசம்பர் 20, 2013. பார்க்கப்பட்ட நாள் September 8, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]