டெட்ரோசோமசு
Appearance
டெட்ரோசோமசு | |
---|---|
டெட்ரோசோமசு கிப்போசசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | டெட்ராடோன்டிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | டெட்ரோசோமசு சுவைன்சன், 1839
|
இனம்: | உரையினை காண்க
|
டெட்ரோசோமசு (Tetrosomus) என்பது இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல்களில் காணப்படும் கடமாடு மீன் பேரினமாகும்.
சிற்றினங்கள்
[தொகு]இந்த பேரினத்தில் தற்போது நான்கு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[1][2]
- டெட்ரோசோமசு கான்கேடெனேடசு (பிளாச், 1785) (முக்கோண கடமாடு மீன்)
- டெட்ரோசோமசு கிபோசசு (லின்னேயஸ், 1758 ) (ஒட்டக மாட்டு மீன்)
- டெட்ரோசோமசு ரீபப்ளிகே (விட்லி, 1930) (சின்ன முள் ஆமை மீன்)
- டெட்ரோசோமசு இசுடெலிபர் (பிளாச் & செனீடர், 1801)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Matsuura, K. (2014): Taxonomy and systematics of tetraodontiform fishes: a review focusing primarily on progress in the period from 1980 to 2014. Ichthyological Research, 62 (1): 72-113.
- ↑ http://eol.org/pages/25045/overview EOL.org