டெட்ராசைக்ளின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெட்ராசைக்ளின்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
(4S,6S,12aS)-4-(டைமீதைல் அமினோ)-1,4,4a,5,5a,6,11,12a-ஆக்டா ஐட்ரோ-3,6,10,12,12a-பென்டா ஐட்ராக்சி -6-மீதைல்-1,11-டயாக்சோ நாப்தசீன் -2-கார்போக்சமைடு
(அ)
(4S,6S,12aS)-4-(டைமீதைல் அமினோ)-3,6,10,12,12a-பென்டா ஐட்ராக்சி -6-மீதைல்-1,11-டயாக்சோ -1,4,4a,5,5a,6,11,12a-ஆக்டா ஐட்ரோ டெட்ரசீன்-2-கார்போக்சமைடு
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் சுமிசின் (சுமைசின்)
AHFS/திரக்ஃசு.காம் ஆய்வுக் கட்டுரை
மெட்லைன் ப்ளஸ் a682098
கட்டுப்பாட்டு உரிமத் தரவு US FDA:link
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை D(AU) D(US)
சட்டத் தகுதிநிலை மருத்துவர் பரிந்துரை தேவைப்படுகிறது
வழிகள் வாய்வழி, தோல், கண் பகுதிகளில் மேற்பூச்சாக, தசைவழி, சிரைவழி
மருந்தியக்கத் தரவு
உயிருடலில் கிடைப்பு 75%
வளர்சிதைமாற்றம் ஆக்கச்சிதைவு மாறுபாடடையாதது
அரைவாழ்வுக்காலம் 8-11 மணித்தியாலங்கள், 57-108 மணித்தியாலங்கள் (சிறுநீரகப் பாதிப்பு உண்டாகலாம்)
கழிவகற்றல் சிறுநீர் (>60%), மலம்
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 60-54-8 Yes check.svgY
64-75-5 (hydrochloride)
ATC குறியீடு A01AB13 D06AA04 J01AA07 S01AA09 S02AA08 S03AA02 QG01AA90 QG51AA02 QJ51AA07
பப்கெம் CID 643969
DrugBank DB00759
ChemSpider 10257122 Yes check.svgY
UNII F8VB5M810T Yes check.svgY
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D00201 Yes check.svgY
ChEBI [1] Yes check.svgY
ChEMBL CHEMBL1440 Yes check.svgY
வேதியியல் தரவு
வாய்பாடு C22

H24 Br{{{Br}}} N2 O8  

மூலக்கூற்று நிறை 444.435 கி/மோல்
SMILES eMolecules & PubChem

டெட்ராசைக்ளின் (Tetracycline), இழைபாக்டீரியாக்கள் என்னும் பேரினத்தைச் சார்ந்த இஸ்ட்ரெப்ட்டோமைசெஸ் (Streptomyces) பாக்டீரியாக்களால் உருவாக்கப்படும் பல்முனைத்திறனுள்ள எதிருயிரியாகும். புரத உற்பத்தியைத் தடுக்கும் திறன் கொண்ட டெட்ராசைக்ளின் பாக்டீரிய நோய்த்தொற்றுகளுக்கெதிராக உபயோகப்படுத்தப்படுகிறது. தற்பொழுது பெரும்பாலும் முகப்பரு சிகிச்சைக்கும், மிக அண்மையில் செம்முகச் (rosacea) சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகின்றது. வரலாற்று ரீதியாக, வாந்திபேதியினால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க/குறைக்க பயன்படுத்தப்படும் மிக முக்கியமாக எதிருயிரியாக உள்ளது. சுமிசின், டெட்ராசின், பான்மிசின் போன்ற பல வணிகப்பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது. டெட்ராசைக்ளின்கள் நான்கு வளையங்களைக் கொண்டச் சேர்மங்களாகும்.

உலக சுகாதார அமைப்பின் இன்றியமையாத எதிருயிரிகளின் பட்டியலில் டெட்ராசைக்ளின் இடம் பெற்றுள்ளது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "WHO Model List of EssentialMedicines" (PDF). World Health Organization. October 2013. 22 April 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்ராசைக்ளின்&oldid=2767817" இருந்து மீள்விக்கப்பட்டது