டரன் மெடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டரன் மெடீ
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டரன் மெடீ
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 597)ஆகத்து 19 1999 எ நியூசிலாந்து
கடைசித் தேர்வுசனவரி 18 2000 எ தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 150)மே 21 1998 எ தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாபபிப்ரவரி 20 2000 எ சிம்பாப்வே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 3 8 240 322
ஓட்டங்கள் 46 113 12180 8263
மட்டையாட்ட சராசரி 11.50 18.83 33.73 30.83
100கள்/50கள் 0/0 0/1 26/57 11/50
அதியுயர் ஓட்டம் 24 53 229* 167*
வீசிய பந்துகள் 84 0 12246 6464
வீழ்த்தல்கள் 0 205 188
பந்துவீச்சு சராசரி 31.84 29.09
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 5 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/40 5/37 4/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 1/– 249/– 126/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 14 2008

டரன் மெடீ (Darren Maddy, பிறப்பு: மே 23 1974), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 240 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 322 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1999 - 2000 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டரன்_மெடீ&oldid=3007087" இருந்து மீள்விக்கப்பட்டது