ஜேம்சு தீவு (அந்தமான் நிகோபார் தீவுகள்)

ஆள்கூறுகள்: 11°57′00″N 92°43′37″E / 11.95°N 92.727°E / 11.95; 92.727
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்சு தீவுகள் James Island
ஜேம்சு தீவுகள் James Island is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
ஜேம்சு தீவுகள் James Island
ஜேம்சு தீவுகள் James Island
ஜேம்ஸ் தீவுகள் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்11°57′00″N 92°43′37″E / 11.95°N 92.727°E / 11.95; 92.727
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
பரப்பளவு0.91 km2 (0.35 sq mi)
நீளம்1.7 km (1.06 mi)
அகலம்0.6 km (0.37 mi)
கரையோரம்5.3 km (3.29 mi)
உயர்ந்த ஏற்றம்0 m (0 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை0
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
அஞ்சல் குறியீட்டு எண்744202[1]
தொலைபேசி குறியீடு031927 [2]
ISO codeIN-AN-00[3]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in

ஜேம்சு தீவு (James Island) அந்தமான் தீவுகள் கூட்டத்தில் ஒன்றாகும். இது இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியான தெற்கு அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்தது.[4] இத்தீவு போர்ட் பிளேரிலிருந்து வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது .

நிலவியல்[தொகு]

நேப்பியர் விரிகுடாத் தீவுகளுக்குச் சொந்தமானது இத்தீவு ஷோல் விரி குடாவின் வடக்கே அமைந்துள்ளது.

நிர்வாகம்[தொகு]

அரசியல் ரீதியாக, ஜேம்சு தீவு, அண்டை பகுதியான நேப்பியர் விரிகுடா தீவுகளுடன், பெரார்குஞ்ச் வட்டத்தின் ஒரு பகுதியாகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A&N Islands - Pincodes". 22 September 2016. Archived from the original on 23 March 2014. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  2. "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
  3. Registration Plate Numbers added to ISO Code
  4. "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
  5. "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.