ஜேமி டாரிலிம்ப்பிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜேமி டாரிலிம்ப்பிள்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜேமி டாரிலிம்ப்பிள்
உயரம்6 ft 0 in (1.83 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 192)சூன் 13 2006 எ அயர்லாந்து
இ20ப அறிமுகம் (தொப்பி 13)சூன் 15 2006 எ இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா இருபதுக்கு -20 முதல் ஏ-தர
ஆட்டங்கள் 27 3 102 151
ஓட்டங்கள் 487 60 5201 3068
மட்டையாட்ட சராசரி 19.48 20.00 35.62 27.63
100கள்/50கள் 0/2 0/0 9/29 2/18
அதியுயர் ஓட்டம் 67 32 244 107
வீசிய பந்துகள் 840 30 11069 4651
வீழ்த்தல்கள் 14 2 138 109
பந்துவீச்சு சராசரி 47.57 19.50 44.91 35.73
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/5 1/10 5/49 4/14
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
12/0 1/0 58/0 57/0
மூலம்: [1], ஆகத்து 9 2009

ஜேமி டாரிலிம்ப்பிள் (Jamie Dalrymple, பிறப்பு: சனவரி 21 1981), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 27 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அத்துடன் 102 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 151 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2006 ல், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேமி_டாரிலிம்ப்பிள்&oldid=2236045" இருந்து மீள்விக்கப்பட்டது