ஜீ திரைப்பட விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜீ திரைப்பட விருதுகள்
விருது வழங்குவதற்கான காரணம்இந்தி திரைப்படத்துறையில் செயல்படும் சிறந்த கலைஞர்களுக்கு
நாடுஇந்தியா
வழங்குபவர்ஜீ குழு
முதலில் வழங்கப்பட்டது1997
இணையதளம்zeecineawards.com
Television/radio coverage
நெட்வொர்க்ஜீ தொலைக்காட்சி
தொடர்புடையதுஜீ தெலுங்கு திரைப்பட விருதுகள்
தற்போது ஜீ திரைப்பட விருது பெற்றவர்கள்
2023 இல் சிறந்த திரைப்படங்கள்
 
விருது சிறந்த நடிகர் சிறந்த நடிகை
வெற்றியாளர் அனுபம் கெர்
(தி காஷ்மீர் பைல்ஸ்)
அலீயா பட்
(டார்லிங்ஸ்)
 
விருது சிறந்த துணை நடிகர் சிறந்த துணை நடிகை
வெற்றியாளர் அனில் கபூர்
(ஜக்ஜக் ஜீயோ)
சீபா சத்தா
(டாக்டர் ஜி)
 
விருது சிறந்த நடிகர் சிறந்த நடிகை
வெற்றியாளர் கார்த்திக் திவாரி
(பூல் புலையா 2)
அலீயா பட்
(கங்குபாய் கதியவாடி)

சிறந்த திரைப்படம்

தி காஷ்மீர் பைல்ஸ்

ஜீ திரைப்பட விருதுகள் என்பது இந்தி திரைப்படத்துறையில் செயல்படும் இந்திய கலைஞர்களுக்கு வருடம்தோறும் விருது வழங்கும் ஒரு விழாவாகும். [1] [2] [3] இது நவம்பர் 1997ல் "சினிமாவில் சிறந்து - ஜனநாயக வழி" விருது வழங்குவதற்காக இது நிறுவப்பட்டது. [4] தற்போது பல விருதுகள் வழங்கப்படுகிறது.

1997 முதல் 2004 வரை மும்பையில் நடத்தப்பட்டது, ஜீ திரைப்பட விருதுகள் சர்வதேசத்திற்குச் சென்று துபாயில் விழாவை நடத்தியது, இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டுகளில் லண்டன், மொரிசியசு, மலேசியா, மீண்டும் 2008 இல் லண்டனில் நடைபெற்றது. இது 2009 மற்றும் 2010 இல் நடைபெறவில்லை; டான்ஸ் இந்தியா டான்ஸின் தொலைக்காட்சி வெளியீடு காரணமாக, 2011 இல் மீண்டும் நடைபெறவில்லை, 2012 இல் சிங்கப்பூரில் நடைபெற்றது, இது மக்காவுல் உள்ள கோதை அரங்கில் நடைபெற்றது. [5]

2018 இல் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் நடைபெற்றது. [6] கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2021, 2022 ஆண்டுகளில் இது நடைபெறவில்லை.

விருதுகள்[தொகு]

பார்வையாளரின் விருப்பம்

நடுவர் குழுவின் தேர்வு

தொழில்நுட்ப விருதுகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Zee Cine Awards 2017: Get ready to welcome 2018 with Priyanka, Katrina, Shahid, Ranveer". http://www.firstpost.com/entertainment/zee-cine-awards-2017-get-ready-to-welcome-2018-with-priyanka-katrina-shahid-ranveer-4259559.html. 
  2. "Rohit Shetty, Sunil Grover to co-host awards show". http://www.newindianexpress.com/entertainment/hindi/2017/dec/13/rohit-shetty-sunil-grover-to-co-host-awards-show-1726526.html. 
  3. "Zee Cine Awards 2018 | 'Raees' to 'Judwaa 2': Here's the full nomination list!". 2017-12-08. http://www.dnaindia.com/bollywood/report-zee-cine-awards-2018-raees-to-judwaa-2-here-s-the-full-nomination-list-2566068. 
  4. "Zee launches cine awards". November 1997. Archived from the original on 24 April 2002. பார்க்கப்பட்ட நாள் 14 November 2018.
  5. "Zee Cine Awards 2012 to be held in Macau". Zeenews.india.com. பார்க்கப்பட்ட நாள் 2014-06-24.
  6. "Zee Cine Awards 2018 Winners: SRK, Priyanka Chopra, Akshay Kumar, Alia Bhatt And More". http://www.india.com/showbiz/zee-cine-awards-2018-complete-winners-list-shah-rukh-khan-priyanka-chopra-amitabh-bachchan-akshay-kumar-walk-home-with-the-trophy-2815753/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீ_திரைப்பட_விருதுகள்&oldid=3850900" இலிருந்து மீள்விக்கப்பட்டது