டான்ஸ் இந்தியா டான்ஸ்
தோற்றம்
| டான்ஸ் இந்தியா டான்ஸ் | |
|---|---|
| நாடு | |
| பருவங்கள் | 5 |
| அத்தியாயங்கள் | 130* |
| தயாரிப்பு | |
| ஓட்டம் | 1–3 மணித்தியாலங்கள் |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | ஜீ தொலைக்காட்சி |
| படவடிவம் | 480p (SDTV) 720p (HDTV) |
| ஒளிபரப்பான காலம் | 30 சனவரி 2009 – தற்போது |
| வெளியிணைப்புகள் | |
| இணையதளம் | |
டான்ஸ் இந்தியா டான்ஸ் (Dance India Dance) என்பது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நடனக் காட்சியாகும். இந்தக் காட்சி ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பப்படுகிறது.