ஜி-23 (அரசியல் குழு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜி-23 (G-23) என்பது இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உள்ள 23 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும். இவர்கள் வலுவான தலைமையைக் கேட்டு கடிதம் எழுதினர்.[1]

ஜி-23 உறுப்பினர்களின் பட்டியல்[தொகு]

வரிசை எண் நாடாளுமன்ற உறுப்பினர் பிற பதவி மாநிலம்
1 குலாம் நபி ஆசாத்
 • ஜம்மு காசுமீர் முதல்வர்,
 • மத்திய அமைச்சர்,
 • நாடாளுமன்ற உறுப்பினர்
 • மக்களவை உறுப்பினர்
 • சட்டமன்ற உறுப்பினர்
ஜம்மு காசுமீர்
2 ஆனந்த் சர்மா
 • ஒன்றிய அமைச்சர்
 • மாநிலங்களவை உறுப்பினர்

இமாச்சலப்பிரதேசம்

3 பூபேந்தர் சிங் ஹூடா
 • அரியானா முதலமைச்சர்
 • அரியானா ஆளுநர்
 • மக்களவை உறுப்பினர்
 • சட்டமன்ற உறுப்பினர்
அரியானா
4 மிலிந்த் தியோரா
 • அமைச்சர்
 • மக்களவை உறுப்பினர்

மகாராட்டிரா

5 முகுல் வாசுனிக்
 • அமைச்சர்
 • மக்களவை உறுப்பினர்
மகாராட்டிரா
6 மணீஷ் திவாரி
 • அமைச்சர்
 • மக்களவை உறுப்பினர்

பஞ்சாப்

7 சசி தரூர்
 • அமைச்சர்
 • மக்களவை உறுப்பினர்

கேரளா

8 இராஜிந்தர் கவுர் பட்டல்
 • பஞ்சாப் முதல்வர்
 • பஞ்சாப் துணை முதல்வர்
 • பஞ்சாப் ஆளுநர்
 • சட்டமன்ற உறுப்பினர்

பஞ்சாப்

9 வீரப்ப மொய்லி
 • கருநாடக அமைச்சர்
 • பஞ்சாப் ஆளுநர்
 • மத்திய அமைச்சர்
 • மக்களவை உறுப்பினர்
 • சட்டமன்ற உறுப்பினர்

கருநாடகம்

10 பிரித்திவிராசு சவான்
 • மகாராட்டிர முதல்வர்
 • அமைச்சர்
 • மக்களவை உறுப்பினர்
 • மாநிலங்களவை உறுப்பினர்,
 • சட்டமன்ற உறுப்பினர்
மகாராட்டிரா
11 கபில் சிபல்
 • மத்திய அமைச்சர்
 • மாநிலங்களவை உறுப்பினர்
 • மக்களவை உறுப்பினர்

தில்லி

12 விவேக் தங்கா
 • மாநிலங்களவை உறுப்பினர்

மத்தியப்பிரதேசம்

13 ஜிதின் பிரசாதா
 • அமைச்சர்
 • மக்களவை உறுப்பினர்

உத்தரப்பிரதேசம்

14 ரேணுகா சவுத்ரி
 • மத்திய அமைச்சர்
 • மாநிலங்களவை உறுப்பினர்,
 • மக்களவை உறுப்பினர்

ஆந்திரப்பிரதேசம்

15 பி. ஜே. குரியன்
 • மாநிலங்களவை துணைத்தலைவர்
 • மாநிலங்களவை உறுப்பினர்
 • மக்களவை உறுப்பினர்

கேரளம்

16 ராஜ் பப்பர்
 • மாநிலங்களவை உறுப்பினர்,
 • மக்களவை உறுப்பினர்

உத்தரப்பிரதேசம்

17 குல்தீப் ஷர்மா
 • அரியானா சபாநாயகர்
 • சட்டமன்ற உறுப்பினர்

அரியானா

18 யோகானந்த் சாஸ்திரி
 • தில்லி சபாநாயகர்
 • தில்லி அமைச்சர்
 • சட்டமன்ற உறுப்பினர்

தில்லி

19 அகிலேசு பிரசாத் சிங்
 • மாநிலங்களவை உறுப்பினர்

பிகார்

20 அரவிந்தர் சிங் லவ்லி
 • தில்லி அமைச்சர்
 • சட்டமன்ற உறுப்பினர்

தில்லி

21 கவுல் சிங் தாக்கூர்
 • இமாச்சலப்பிரதேச அமைச்சர்
 • சட்டமன்ற உறுப்பினர்
இமாச்சல பிரதேசம்
22 அஜய் அர்ஜுன் சிங்
 • எதிர்க்கட்சித் தலைவர்
 • மத்தியப்பிரதேச அமைச்சர்
 • சட்டமன்ற உறுப்பினர்
மத்தியப்பிரதேசம்
23 சந்தீப் தீட்சித்
 • மக்களவை உறுப்பினர்

தில்லி

மேற்கோள்கள்[தொகு]

 1. "What is Group-23 or G-23 ? All you need to know about the leaders seeking organisational overhaul in Congress" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி-23_(அரசியல்_குழு)&oldid=3804151" இலிருந்து மீள்விக்கப்பட்டது