ரேணுகா சவுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரேணுகா சவுத்ரி
The Minister of State (Independent Charge) for Women & Child Development, Smt. Renuka Chowdhury briefing the media persons about forthcoming East Asia Gender Equality Ministerial Meet, in New Delhi on December 04, 2007.jpg
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
தொகுதி ஆந்திரப் பிரதேசம்
சுற்றுலாத் துறை அமைச்சர்
பிரதமர் மன்மோகன் சிங்
தனிநபர் தகவல்
பிறப்பு 13 ஆகத்து 1954 (1954-08-13) (அகவை 66)
விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
வாழ்க்கை துணைவர்(கள்) ஸ்ரீதர் சவுத்ரி
பிள்ளைகள் 2
பெற்றோர் சூர்யநாராயண ராவ் - வசுந்தரா
இருப்பிடம் விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

ரேணுகா சவுத்ரி (ஆங்கில மொழி: Renuka Chowdhury, பிறப்பு: 13 அகத்து 1954) ஆந்திராவை சேர்ந்த அரசியல்வாதியும், இந்தியாவின் முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆவார். தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்கின்றார்.இவர் 1999 முதல் 2009 வரை கம்மம் மக்களவைத் தொகுதி இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்[1][2] [3][4] [5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members Bioprofile". Lok Sabha. பார்த்த நாள் 26 May 2020.
  2. Phadnis, Aditi (12 February 2018). "Renuka Chowdhury, 'Rajini of Rajya Sabha' unlikely to make a return". Business Standard. Business Standard Private Limited (Business Standard). https://www.business-standard.com/article/politics/renuka-chowdhury-rajini-of-rajya-sabha-unlikely-to-make-a-return-118021100647_1.html. பார்த்த நாள்: 26 May 2020. 
  3. "Untitled - Rajya Sabha". Rajya Sabha. பார்த்த நாள் 26 May 2020.
  4. "Political Complexion of Rajya Sabha". Rajya Sabha. பார்த்த நாள் 26 May 2020.
  5. Ghosh, Barun (11 April 1999). "RENUKA RUSH TO OPEN MAMATA FLANK IN ANDHRA PRADESH". The Telegraph (Kolkata). ABP Group. https://www.telegraphindia.com/india/renuka-rush-to-open-mamata-flank-in-andhra-pradesh/cid/925953. பார்த்த நாள்: 26 May 2020. 
  6. Election Commission of India, General Elections, 2009 (15th LOK SABHA)
  7. (June 2009)After jail bharo, it's pub bharo Mid Day, retrieved 30 March 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணுகா_சவுத்ரி&oldid=3041029" இருந்து மீள்விக்கப்பட்டது