ஆனந்த் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்த் சர்மா
Anand Sharma
ஆனந்த் சர்மா
2012 டாவோஸ் உலக பொருளாதார மன்ற ஆண்டுக் கூட்டத்தில் ஆனந்த் சர்மா
வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம்
பிரதமர் மன்மோகன் சிங்
தனிநபர் தகவல்
பிறப்பு 5 சனவரி 1953 (1953-01-05) (அகவை 70)
சிம்லா, இமாசலப் பிரதேசம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) ஜெநோபிய ஷர்மா
படித்த கல்வி நிறுவனங்கள் இமாசலப் பிரதேச பல்கலைக்கழகம்
பணி வழக்குரைஞர்
சமயம் இந்து மதம்

ஆனந்த் சர்மா (இந்தி:आनंद शर्मा) (பிறப்பு: 5 ஜனவரி 1953)[1] இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் மற்றும் ஜவுளி துறை அமைச்சகத்தின் அமைச்சராக இருந்துள்ளார்.[2] ஷர்மா ராஜ்ய சபா, இந்திய நாடாளுமன்ற மேல்சபையில் உறுப்பினராக உள்ளார்.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. http://india.gov.in/my-government/indian-parliament/anand-sharma-shri
  2. http://commerce.nic.in/bio/cabinetminister.asp

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த்_சர்மா&oldid=3480337" இருந்து மீள்விக்கப்பட்டது