குல்தீப் ஷர்மா
Appearance
குல்தீப் சர்மா Kuldeep Sharma | |
---|---|
அரியானா சட்டமன்றம் | |
பதவியில் 2009–2014 | |
பதவியில் 2014–2019 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 ஏப்ரல் 1957 |
குடியுரிமை | இந்தியர் |
தேசியம் | இந்தியர் |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
வேலை | அரசியல்வாதி |
குல்தீப் சர்மா (Kuldeep Sharma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அரியானா மாநிலத்திலுள்ள கானூரில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற அரியானா சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவைத்தலைவராக பணியாற்றினார்.[2] 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதே தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MLA Details". haryanaassembly.gov.in. http://haryanaassembly.gov.in/MLADetails.aspx?MLAID=801. பார்த்த நாள்: 14 June 2016.
- ↑ "Kuldeep Sharma elected as Speaker of Haryana Assembly". Zee News. 4 March 2011. http://zeenews.india.com/news/haryana/kuldeep-sharma-elected-as-speaker-of-haryana-assembly_691210.html. பார்த்த நாள்: 14 June 2016.
- ↑ "Haryana Assembly elections: 20 MLAs manage to retain their seats". India Today. 19 October 2014. http://indiatoday.intoday.in/story/harayan-assembly-result-20-mla-retain-seat-in-haryana/1/396662.html. பார்த்த நாள்: 14 June 2016.