ஜாபோர்னியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாபோர்னியா
கருப்பு காணான்கோழி ஜாபோர்னியா ஃபிளாவிரோஸ்ட்ரா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குருயுபார்மிசு
குடும்பம்:
ராலிடே
பேரினம்:
ஜாபோர்னியா
சிற்றினம்

உரையினைப் பார்க்கவும்

ஜாபோர்னியா (Zapornia) என்பது பறவைகள் வகுப்பில் காணான்கோழி(ராலிடே) என்ற குடும்பத்தினைச் சார்ந்த பேரினமாகும்.

இதில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன: [1]

  • கருப்பு காணான்கோழி, ஜாபோர்னியா ஃபிளாவிரோஸ்ட்ரா
  • சகலவா காணான்கோழி, ஜாபோர்னியா ஆலிவேரி
  • செம்மார்புக் கானாங்கோழி, ஜாபோர்னியா ஃபுஸ்கா
  • பட்டை வயிற்று காணான்கோழி, ஜாபோர்னியா பேக்குல்லி
  • கருப்பு வால் காணான்கோழி, ஜாபோர்னியா பைகோலர்
  • பழுப்பு காணான் கோழி, ஜாபோர்னியா அகூல்
  • ‎பைலான் கானாங்கோழி, ஜாபோர்னியா புசில்லா
  • † செயின்ட் ஹெலினா காணான்கோழி, ஜாபோர்னியா அஸ்ட்ரிக்டோகார்பசு (அழிந்துவிட்டது)
  • சின்னக் காணான் கோழி, ஜாபோர்னியா பர்வா
  • புள்ளியில்லா காணான்கோழி, ஜாபோர்னியா டேபுவென்சிசு
  • † கோஸ்ரே காணான்கோழி, ஜாபோர்னியா மோனாசா (அழிந்துவிட்டது)
  • † டஹிடி காணான்கோழி, ஜாபோர்னியா நிக்ரா (அழிந்துவிட்டது)
  • ஆன்டர்சன் காணான்கோழி, ஜாபோர்னியா அட்ரா
  • † ஹவாய் காணான்கோழி, ஜாபோர்னியா சாண்ட்விசென்சிஸ் (அழிந்துவிட்டது)
  • † லேசன் காணான்கோழி, ஜாபோர்னியா பால்மேரி (அழிந்துவிட்டது)

மேற்கோள்கள்[தொகு]

  1. Gill, Frank; Donsker, David, eds. (2019). "Flufftails, finfoots, rails, trumpeters, cranes, limpkin". World Bird List Version 10.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 25 July 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாபோர்னியா&oldid=3148348" இலிருந்து மீள்விக்கப்பட்டது