ஜம்மு தாவி - கான்பூர் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

14155/14156 எண் கொண்ட ஜம்மு தாவி - கான்பூர் விரைவுவண்டியை இந்திய இரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வண்டி ஜம்மு தாவிக்கும், கான்பூருக்கும் இடையே வாரம் இருமுறை இயக்கப்படும்.

புறப்பாட்டு நேரமும் வந்தடையும் நேரமும்[தொகு]

14155 எண் கொண்ட கான்பூர் - ஜம்மு தாவி வண்டி, ஒவ்வொரு வாரமும் செவ்வாய் அன்றும், சனிக்கிழமையிலும் கான்பூரில் இருந்து மாலை 05:15 மணிக்கு புறப்படும். அடுத்த நாள் பிற்பகல் 12:10 மணிக்கு ஜம்மு தாவியை வந்தடையும்.

14156 எண் கொண்ட ஜம்மு தாவி - கான்பூர் வண்டி, ஒவ்வொரு புதன் மற்றும் ஞாயிறுகளில் ஜம்மு தாவியில் இருந்து மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் பிற்பகல் 1:55 மணிக்கு கான்பூரை வந்தடையும்.

நிறுத்தங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]