சௌதாலா, சிர்சா
Chautala
சௌதாலா Chutala | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 29°46′50.7″N 74°31′21.2″E / 29.780750°N 74.522556°E | |
| நாடு | |
| மாநிலம் | அரியானா |
| மாவட்டம் | சிர்சா |
| அரசு | |
| • வகை | இந்தியாவின் ஊராட்சி மன்றம் |
| • நிர்வாகம் | கிராம ஊராட்சி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 7.5 km2 (2.9 sq mi) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 16,178 |
| • அடர்த்தி | 2,200/km2 (5,600/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் | இந்தி, Regional அரியான்வி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| தொலைபேசிக் குறியீடு | 1668 |
| ஐஎசுஓ 3166 குறியீடு | எச்.ஆர்-ஐ.என் |
| இணையதளம் | haryana |
சௌதலா (Chautala) இந்தியாவின் அரியானாவில் உள்ள சிர்சா மாவட்டத்தில் அமைந்துள்ள தப்வாலி மண்டலத்தில் சிர்சாவுக்கு அருகிலுள்ள ஒரு கிராமமாகும்.[1] அரியானாவின் முன்னாள் முதலமைச்சர்களான தேவி லால், ஓம் பிரகாசு சௌதாலா ஆகியோர் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்களாவர். 1919-ஆம் ஆண்டில் இவர்களுடைய மூதாதையர் சௌதாலா கிராமத்தில் குடியேறி வாழ்ந்தனர்.[2]
கிராமத்தில் ஒரு மருத்துவமனை, ஒரு தொழில்துறை பயிற்சி நிறுவனம், சிறுவர், சிறுமியருக்கான அரசு மேல்நிலைப் பள்ளிகள், சீத்தல் உயர்நிலைப் பள்ளி என்ற தனியார் பள்ளி, இரண்டு விளையாட்டு அரங்கங்கள் மற்றும் இரண்டு வங்கிகள் உள்ளன.[3]
2010-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுகளுக்கான குயின்சு பேட்டன் தொடரோட்டம் இந்தக் கிராமத்தின் வழியாகச் சென்றது.[4] 51-ஆவது மூத்த தேசியக் கைப்பந்து வெற்றியாளர் போட்டி 2002-ஆம் ஆண்டில் சௌதாலாவின் சௌத்ரி சாகிப் இராம் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chutala". 2011 Census of India. Government of India. Retrieved 16 June 2017.
{{cite web}}: CS1 maint: deprecated archival service (link) - ↑ "Om Prakash Chautala's ancestors came from Rajasthan". Times of India. 25 Jan 2013. http://timesofindia.indiatimes.com/india/Om-Prakash-Chautalas-ancestors-came-from-Rajasthan/articleshow/18175626.cms.
- ↑ "Chautala and Badal, villages united by a family bond". Indian Express. 9 April 2014. http://indianexpress.com/article/india/politics/chautala-and-badal-villages-united-by-a-family-bond/.
- ↑ "Queen's baton gets warm welcome". Times of India. http://timesofindia.indiatimes.com/sports/events-tournaments/cwg-2010/queens-baton-relay/Queens-baton-gets-warm-welcome/articleshow/6632625.cms?referral=PM.
- ↑ "Stage set for volleyball nationals". The Tribune. 24 November 2002. http://www.tribuneindia.com/2002/20021124/sports.htm#10.