ஓம்பிரகாஷ் சௌதாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓம்பிரகாஷ் சௌதாலா
Om Prakash Chautala.jpg
அரியானா மாநில முன்னாள் முதல்வர்
பதவியில்
2 திசம்பர் 1989 – 22 மே 1990
முன்னவர் தேவிலால்
பின்வந்தவர் பனராசிதாஸ் குப்தா
பதவியில்
12 சூலை 1990 – 17 சூலை 1990
முன்னவர் பனராசிதாஸ் குப்தா
பின்வந்தவர் உக்கும் சிங்
பதவியில்
22 1991 – 6 ஏப்பிரல் 1991
முன்னவர் உக்கும் சிங்
பின்வந்தவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பதவியில்
24 சூலை 1999 – 4 மார்ச்சு 2005
முன்னவர் பன்சிலால்
பின்வந்தவர் பூபிந்தர் சிங் ஊடா
தனிநபர் தகவல்
பிறப்பு 01 சனவரி 1935
அரசியல் கட்சி இந்திய தேசிய லோக்தளம்

ஓம்பிரகாஷ் சௌதாலா (Om Prakash Chautala) (பிறப்பு: 1 சனவரி 1935) இந்தியாவின் அரியானா மாநில முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார். ஓம்பிரகாஷ் சௌதாலா அரியானா மாநில முதல்வராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ஓம்பிரகாஷ் சௌதாலா, இந்திய அரசின் முன்னாள் துணைப் பிரதமரும், அரியானா மாநில முன்னாள் முதல்வருமான தேவிலாலின் மகன்.[1][2].[3][4].

அஜய்சிங் மற்றும் அபய்சிங் ஆகியோர் ஓம்பிரகாஷ் சௌதாலாவின் மகன்கள். பேரன்களில், துஷ்யந்த்சிங் சௌதாலா 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். திக்விஜய் சௌதாலா என்ற பேரன், இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தேசிய தலைவராக உள்ளார். கரன் சௌதாலா மற்றும் அர்ஜூன் சௌதாலா ஆகிய பேரன்களில் அரியானா அரசியல் களத்தில் உள்ளனர்.[5][6][7][8][9][10]

ஓம்பிரகாஷ் சௌதாலா, ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் பத்தாண்டு சிறை தண்டனை பெற்றார். [11].[12] .[13][14] தில்லி சிபிஐ நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து, 11 சூலை 2014இல் ஓம்பிரகாஷ் சௌதாலா, தில்லி உயர்நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு தற்போது விசாரணையில் உள்ளது.[15]

மேற்கோள்கள்[தொகு]

  1. Singh, Raj Pal (1988). Devi Lal, the man of the masses. Veenu Printers and Publications. பக். 3. http://books.google.co.in/books?ei=C3qjS8WXIJW2kwS98LjYBw&cd=2&id=7tJHAAAAMAAJ&dq=devi+lal+sihag&q=Lekh+Ram+sihag#search_anchor. 
  2. "The Jat patriarch". Volume 18 – Issue 09, 28 Apr. – 11 May 2001. http://www.frontline.in/static/html/fl1809/18091200.htm. பார்த்த நாள்: 13 June 2014. 
  3. Raj Pal Singh (1988). Devi Lal, the man of the masses. Veenu Printers & Publishers. பக். 3. http://books.google.com/books?id=7tJHAAAAMAAJ. பார்த்த நாள்: 14 July 2011. 
  4. History of Sirsa Town. Atlantic Publishers & Distri. பக். 241–. http://books.google.com/books?id=G0Z457ZOR44C&pg=PA241. பார்த்த நாள்: 14 July 2011. 
  5. "In another scion rise, Dushyant comes out of dad Ajay’s shadow to lead INLD". The Indian Express (11 April 2014). பார்த்த நாள் 26 June 2014.
  6. "At 26, Dushyant Chautala is Youngest MP". Times of India (17 May 2014). பார்த்த நாள் 13 June 2014.
  7. "INSO Makes it to Guinness Book of World Records". The Indian Express (1 December 2013). பார்த்த நாள் 13 June 2014.
  8. "India's youngest MP has big plans for Hisar". Daily News and Analysis (20 May 2014). பார்த்த நாள் 13 June 2014.
  9. "Young Chautalas plan party makeover, eye social media". Hindustan Times (26 March 2013). பார்த்த நாள் 13 June 2014.
  10. "HCS Scam: Dushyant Chautala leads signature campaign". News Express (11 January 2014). பார்த்த நாள் 13 June 2014.
  11. "Former Haryana CM Chautala, his son, 53 others convicted in teachers' recruitment scam". CNN-IBN. 16 January 2013. http://ibnlive.in.com/news/former-haryana-cm-chautala-his-son-53-others-convicted-in-teachers-recruitment-scam/316028-37-64.html. பார்த்த நாள்: 16 January 2013. 
  12. Kattakayam, Jiby (2013-01-23). "Chautala, son jailed for 10 years". Chennai, India: The Hindu. http://www.thehindu.com/news/national/10year-jail-for-chautala-son-in-recruitment-scam/article4331656.ece. பார்த்த நாள்: 2013-01-23. 
  13. TNN (16 January 2013). "Recruitment scam: Ex-Haryana CM Om Prakash Chautala convicted, arrested". Times Of India. http://timesofindia.indiatimes.com/india/Recruitment-scam-Ex-Haryana-CM-Om-Prakash-Chautala-convicted-arrested/articleshow/18043964.cms. பார்த்த நாள்: 16 January 2013. 
  14. "Om Prakash Chautala: Rise, fall, rise and downfall". Indian Express. http://www.indianexpress.com/news/om-prakash-chautala-rise-fall-rise-and-downfall/1062743/. 
  15. TNN (14 July 2014). "Recruitment scam; High Court reserves verdict on appeals of Om Prakash Chautala". Times Of India. http://articles.economictimes.indiatimes.com/2014-07-11/news/51354624_1_convicts-jail-term-interim-bail. பார்த்த நாள்: 14 July 2014. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்பிரகாஷ்_சௌதாலா&oldid=2711022" இருந்து மீள்விக்கப்பட்டது