உள்ளடக்கத்துக்குச் செல்

சொற்றொடரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொழியியல்
கோட்பாட்டு மொழியியல்
ஒலியியல்
ஒலியனியல்
உருபனியல்
சொற்றொடரியல்
சொற்பொருளியல்
மொழிநடை
விதிமுறை
சூழ்பொருளியல்
பயன்பாட்டு மொழியியல்
சமூக மொழியியல்
அறிதிற மொழியியல்
வரலாற்று மொழியியல்
சொற்பிறப்பியல்
ஒப்பீட்டு மொழியியல்

சொற்றொடரியல் அல்லது தொடரியல் (syntax) என்பது, ஒரு சொற்றொடரில் சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் முறையைக் கட்டுப்படுத்துகின்ற, விதிகள், அல்லது ஒழுங்கமைந்த தொடர்புகள் பற்றிய ஆய்வாகும். இது, வெவ்வேறு சொற்கள் எவ்வாறு இணைந்து துணைத்தொடர்களாகவும் (clauses), அவை இணைந்து எவ்வாறு சொற்றொடர்கள் (sentences) ஆகவும், உருவாகின்றன என்பது பற்றிக் கவனத்தில் கொள்கிறது. சொற்றொடரியல் விளக்கமுறை (descriptive) இலக்கணத்தை ஒழுங்குபடுத்த முயல்கிறது.[1][2][3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Luuk, Erkki (2015). "Syntax–Semantics Interface". International Encyclopedia of the Social & Behavioral Sciences (2nd). Amsterdam: Elsevier. 900–905. DOI:10.1016/b978-0-08-097086-8.57035-4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-097087-5. 
  2. Rijkhoff, Jan (2015). "Word Order". International Encyclopedia of the Social & Behavioral Sciences (2nd). Amsterdam: Elsevier. 644–656. DOI:10.1016/b978-0-08-097086-8.53031-1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-097087-5. 
  3. Shibatani, Masayoshi (2021). "Syntactic Typology". Oxford Research Encyclopedia of Linguistics. Oxford: Oxford University Press. DOI:10.1093/acrefore/9780199384655.013.154. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-938465-5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொற்றொடரியல்&oldid=4099150" இலிருந்து மீள்விக்கப்பட்டது