சைவ வெள்ளாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சைவ வெள்ளாளர் (Saiva Vellalar) அல்லது சைவ முதலியார் எனப்படுவோர், தமிழ்நாட்டில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், முற்பட்ட பிரிவில் உள்ளனர்.[1] இவர்களை வட தமிழகத்தில் தொண்டைமண்டல வெள்ளாளர் என்றும் தென் தமிழகத்தில் சைவப் பிள்ளை என்றும் அழைப்பர்.[சான்று தேவை]

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைவ_வெள்ளாளர்&oldid=2809487" இருந்து மீள்விக்கப்பட்டது