சைலோபிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைலோபிசு
அடையாளம் காணப்படாத சைலோபிசு மூணாரில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகுநாணி
வகுப்பு:
ஊர்வன
வரிசை:
சுகுமோட்டா
குடும்பம்:
பரேடே
துணைக்குடும்பம்:
சைலோபினே[1]
பேரினம்:
சைலோபிசு பெடோமிமி 1878
மாதிரி இனம்
சைலோபிசு செடெனோரிஞ்சசு
(கந்தர், 1875)

சைலோபிசு (Xylophis) என்ற பேரினம் பரேடே குடும்ப பாம்புகளாகும். சைலோசு பேரினத்தின் கீழ் நான்கு சிற்றினங்கள் அறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரியாக உள்ளன.[2][3] பரேடே குடும்பத்தில் உள்ள ஒற்றை துணைக்குடும்பமாக சைலோபினே உள்ளது. இவை பரேடே குடும்பத்தில் இந்தியாவில் காணப்படும் பாம்புகளாகும். மேலும் தென்கிழக்கு ஆசியாவிற்கு வெளியே காணப்படும் இக்குடும்ப பாம்புகள் இவையே ஆகும்.[1]

இனங்கள்[தொகு]

பின்வரும் 4 சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டச் சிற்றினங்களாகும்[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Deepak, V.; Ruane, Sara; Gower, David J. (2019). "A new subfamily of fossorial colubroid snakes from the Western Ghats of peninsular India". Journal of Natural History 52 (45-46): 2919–2934. doi:10.1080/00222933.2018.1557756.  (Xylophiinae, new subfamily)
  2. 2.0 2.1 வார்ப்புரு:NRDB genus
  3. Deepak, V.; Narayanan, Surya; Das, Sandeep; Rajkumar, K.P.; Easa, P.S.; Sreejith, K.A.; Gower, David J. (2020). "Description of a new species of Xylophis Beddome, 1878 (Serpentes: Pareidae: Xylophiinae) from the Western Ghats, India". Zootaxa 4755 (2): 231–250. doi:10.11646/zootaxa.4755.2.2. https://www.mapress.com/j/zt/article/view/zootaxa.4755.2.2. 

மேலும் காண்க[தொகு]

  • Beddome RH (1878). "Description of a new genus of snakes of the family Calamaridæ, from Southern India". Proceedings of the Zoological Society of London 1878: 156. (Xylophis, new genus).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைலோபிசு&oldid=3133594" இலிருந்து மீள்விக்கப்பட்டது