செராக்சிலோன் சசைமே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செராக்சிலோன் சசைமே
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. sasaimae
இருசொற் பெயரீடு
Ceroxylon sasaimae
Galeano

செராக்சிலோன் சசைமே (தாவர வகைப்பாட்டியல்: Ceroxylon sasaimae) என்பது சசைமா மெழுகு பனை என்றும் அழைக்கப்படும், அரேகேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இது கொலம்பியாவில் மட்டுமே காணப்படுகிறது. இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Bernal, R. (1998). "Ceroxylon sasaimae". IUCN Red List of Threatened Species 1998: e.T38468A10121007. doi:10.2305/IUCN.UK.1998.RLTS.T38468A10121007.en. https://www.iucnredlist.org/species/38468/10121007. பார்த்த நாள்: 17 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செராக்சிலோன்_சசைமே&oldid=3868003" இலிருந்து மீள்விக்கப்பட்டது