செம்பழுப்பு முதுகு விசிறிவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Rufous-backed fantail
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
ரைபிதுரிடே
பேரினம்:
ரைபிதுரா
இனம்:
R. rufidorsa
இருசொற் பெயரீடு
Rhipidura rufidorsa
மெய்யர், 1874

செம்பழுப்பு முதுகு விசிறிவால் (Rufous-backed fantail)(ரைபிதுரா ருபிடோர்சா) என்பது ரைபிதுரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது நியூ கினியில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Rhipidura rufidorsa". IUCN Red List of Threatened Species 2018: e.T22706900A130425662. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706900A130425662.en. https://www.iucnredlist.org/species/22706900/130425662. பார்த்த நாள்: 11 November 2021.