உள்ளடக்கத்துக்குச் செல்

செம்பழுப்பு பிடரி சிரிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்பழுப்புத் பிடரி சிரிப்பான்
இந்தியாவின் உத்தராகண்டம் நைனிதாலில் உள்ள பான்காட்டில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துரோகலோப்டெரான்
இனம்:
து. எரித்ரோசெபாலம்
இருசொற் பெயரீடு
துரோகலோப்டெரான் எரித்ரோசெபாலம்
(விகோர்சு, 1832)
வேறு பெயர்கள்

கருலாக்சு எரித்ரோசெப்பாலசு

செம்பழுப்புத் பிடரி சிரிப்பான் (Chestnut-crowned laughingthrush)(துரோகலோப்டெரான் எரித்ரோசெபாலம்) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை ஆகும். இது பூட்டான், சீனா, இந்தியா மற்றும் நேபாளத்தில் காணப்படுகிறது.

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள நியோரா பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில்
ஓசை
ஓசை

வெள்ளி காது சிரிப்பான், முன்பு ஒரு துணையினமாக சேர்க்கப்பட்டது, இப்போது தனி இனமாக கருதப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2017). "Trochalopteron erythrocephalum". IUCN Red List of Threatened Species 2017: e.T22735117A111155572. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22735117A111155572.en. https://www.iucnredlist.org/species/22735117/111155572. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. Rasmussen, Pamela C. and John C. Anderton (2005) Birds of South Asia.

வெளி இணைப்புகள்

[தொகு]