வெள்ளி காது சிரிப்பான்
தோற்றம்
| வெள்ளி காது சிரிப்பான் | |
|---|---|
| தாய்லாந்தில் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | துரோகலோப்டெரான் |
| இனம்: | து. மெலனோசிடிக்மா |
| இருசொற் பெயரீடு | |
| துரோகலோப்டெரான் மெலனோசிடிக்மா (எட்வர்ட் பிளைத், 1855) | |
| வேறு பெயர்கள் | |
| |
வெள்ளி காது சிரிப்பான் (துரோகலோப்டெரான் மெலனோசிடிக்மா) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது தெற்கு யுன்னான், லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது. இது முன்பு கசுகொட்டை-கிரீட சிரிப்பான், க. எரித்ரோசிபலசின் துணையினமாகக் கருதப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Trochalopteron melanostigma". IUCN Red List of Threatened Species 2016: e.T22734488A95087526. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22734488A95087526.en. https://www.iucnredlist.org/species/22734488/95087526. பார்த்த நாள்: 11 November 2021.