செம்பட்டை பூங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செம்பட்டை பூங்கொத்தி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
டைகேயிடே
பேரினம்:
டைகேயம்
இனம்:
D. eximium
இருசொற் பெயரீடு
Dicaeum eximium
பி. எல். இசுலேட்டர், 1877

செம்பட்டை பூங்கொத்தி (Red-banded flowerpecker)(டைகேயம் எக்சிமியம்) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது பிசுமார்க் தீவுக்கூட்டத்தில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

இதன் இயற்கை வாழ்விடம் மிதப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Dicaeum eximium". IUCN Red List of Threatened Species 2018: e.T22717552A131976765. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22717552A131976765.en. https://www.iucnredlist.org/species/22717552/131976765. பார்த்த நாள்: 13 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பட்டை_பூங்கொத்தி&oldid=3930222" இலிருந்து மீள்விக்கப்பட்டது